St. Britto Hr. Sec. School - Madurai
12th உயிரியல் மாதத் தேர்வு -2(உயிரி - விலங்கியல் - உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இனக்கூட்டம் நெறிப்படுத்தப்படுதல் குறித்து எழுதுக.
-
J வடிவ மற்றும் S வடிவ வளைவுகளை வேறுபடுத்துக.
-
புவியில் காணப்படும் நீர் சார்ந்த உயிர்த்தொகையை வகைப்படுத்துக
-
உயிர்த்தொகையின் பண்புகளை எழுதுக.
-
உயிரினங்களில் காணப்படும் தகவமைப்புப் பண்புகளை வகைப்படுத்து
-
வேறுபடுத்துக: கொன்றுண்ணி மற்றும் இரை
-
இரு வேறு சிற்றின விலங்குகளுக்கிடையேயான சார்புகள் ஏதேனும் இரண்டினை அட்டவணைப்படுத்துக.
-
-
வளர்ச்சி மாதிரிகள் / வளைவுகளை விளக்கு
-
ஒட்டுண்ணி வாழ்க்கை என்றால் என்ன? ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்கு.
-
-
மண்ணின் பண்புகள் குறித்து குறிப்பு வரைக
-
இனக்கூட்ட வயதுப் பரவலை விளக்கு
-
பனிச் சமவெளி உயிரினத் தொகை மற்றும் பசுமை மாறா ஊசியிலைக் காடுகள் உயிரினக்குழுமங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கூறுக.