St. Britto Hr. Sec. School - Madurai
12th உயிரியல் மாதத் தேர்வு -2(உயிரி - தாவரவியல் - உயிரிதொழில்நுட்பவியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாசிகள் மூலம் ஹைட்ரஜன் எவ்விதம் உற்பத்தி செய்யப்படுகிறது?
-
காஸ்மிட் - குறிப்பு வரைக
-
தடைகட்டு (ரெஸ்ட்ரிக்ஷன்) நொதி என்றால் என்ன? அவற்றின் வகைகளைக் கூறி, உயிரிதொழில்நுட்பவியலில் அதன் பங்கைக் குறிப்பிடுக?
-
ஈஸ்ட் செயற்கை குரோமோசோம் குறித்து எழுதுக.
-
தனிசெல் புரத உற்பத்தியில் பயன்படும் நுண்ணுயிரிகள் யாவை?
-
உயிரிப்பொருள் கொள்கைக் குறித்து எழுதுக.
-
மரபணு பொறியியலைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பொன்நிற அரிசியைக் குறித்து எழுதுக.
-
உயிரி எதிர்ப்பொருள் தடுப்பு அடையாளக் குறி குறித்து எழுதுக.
-
நொதித்தலின் செயல்முறைகளை எழுதுக.
-
உட்செருகுதல் செயலிழப்பு - நீலம் - வெண்மை காலனி தேர்வு முறை குறித்து எழுதுக.
-
-
பல்வேறு வகை ஒற்றியெடுப்பு தொழில்நுட்பத்தை ஒப்பிடுக.
-
மரபணு மாற்றப்பட்ட உணவின் நன்மைகள் மற்றும் அபாயங்கள் யாவை?
-
-
நகல் தட்டிடுதல் தொழில் நுட்பமுறை குறித்து எழுதுக.