St. Britto Hr. Sec. School - Madurai
12th உயிரியல் மாதத் தேர்வு -2(உயிரி - தாவரவியல் - மரபியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இணை ஓங்குத்தன்மை என்றால் என்ன? எ.கா. எழுதுக..
-
மெண்டலின் பெருக்கச் சோதனை வெற்றிகான காரணங்கள் யாவை?
-
பல்கூட்டு அல்லீல்கள் என்றால் என்ன?
-
ஒரு பண்புக் கலப்பு அடிப்படையில் ஓங்குதன்மை விதியை விளக்குக.
-
முழுமைபெறா ஓங்குத்தன்மை மற்றும் இணை ஓங்குத்தன்மையை வே றுபடுத்துக.
-
-
இரு ஆரியா தாவரத்தின் புறத்தோற்ற மற்றும் மரபணுவகைய விகிதங்கள் 1:2:1 ஆக உள்ளது ஆனால் வெள்ளை தாவரங்களின் விகிதம் மாறுவது ஏன்?
-
தொடர்ச்சியற்ற வேறுபாடுகளை த் தொடர்சியான வேறுபாடுகளுடன் வே றுபடுத்துக.
-
-
வேறுபாடுகளின் முக்கியத்துவங்கள் யாவை?
-
ஓங்கு மறைத்தலை எடுத்துக்காட்டுடன் விவரி.
-
ஒரு உயிரினத்தில் ஒரு தனி மரபணு பலபண்புக்கூறுகள் எவ்விதம் புறத் தோற்றத்தைப் பாதிக்கிறது?
-
ஜெர்மானியத் தாவரவியலாளர் கார்ல் காரெனிஸ்ஸின் ஆய்வை விவரி. (அ) முழுமையற்ற ஓங்குத்தன்மை - விளக்குக.