St. Britto Hr. Sec. School - Madurai
12th உயிரியல் மாதத் தேர்வு -2(உயிரி - தாவரவியல் - தாவரச் சூழ்நிலையியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெப்ப அடுக்கமைவு என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.
-
வாழ்வதற்கு நீர் மிக முக்கியமானது. வறண்ட சூழலுக்கு ஏற்றவாறு தாவரங்கள் தங்களை எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன என்பதற்கான மூன்று பண்புகளைக் குறிப்பிடுக.
-
போட்டியிடுதல் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
-
செங்குத்தான மலைகளில் ஏன் ஒரு புறம் தாவரங்கள் நிறைந்தும் மறுபுறம் குறைந்தும் காணப்படுவதற்கான காரணம் கூறுக.
-
பாவனைச் செயலுக்களுக்கு சில எடுத்துக்காட்டு தருக.
-
வறண்ட நிலத் தாவரங்கள் பற்றி குறிப்பு வரைக.
-
தீயின் வகைகள் மற்றும் அவற்றை பற்றிய சிறு குறிப்பு தருக.
-
-
மண்ணின் காரணிகள் தாவரக் கூட்டங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விளக்குக.
-
வறண்ட நீர் தாவரங்களின் உள்ளமைப்பு தகவமைப்புகளை எழுதுக.
-
-
விதைபரவுதலின் நண்மைகள் யாவை?
-
சூழ்நிலையியலின் வகைகள் யாவை? அவற்றை விளக்குக.
-
நீர் சூழ்நிலை காரணியில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது ஏன்? விளக்குக.