St. Britto Hr. Sec. School - Madurai
12th உயிரியல் மாதத் தேர்வு -2(உயிரி - தாவரவியல் - தாவரங்களில் இனப்பெருக்கம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தரைமேல் மலர், தரைகீழ் மலர் வேறுபடுத்துக.
-
மூவிணைதல் என்றால் என்ன?
-
பாரம்பரிய முறைகளின் குறைகள் யாவை?
-
இனப்பெருக்கத்தின் முக்கியத்துவம் யாது?
-
‘இருமடிய வித்தாக்கம்’ என்ற சொல்லை வரையறு.
-
மலரின் பாகங்கள் கருவுறுதலுக்குப் பின் எவ்வாறு மாறுகின்றன?
-
மக்காச்சோளத்தில் மகரந்தச்சேர்க்கை எவ்வாறு நடைபெறுகிறது?
-
-
மூடுவிதைத் தாவரத்தில் நடைபெறும் கருவுறுதல் நிகழ்விலுள்ள படிநிலைகளின் சுருக்கமான தொகுப்பைத் தருக.
-
மகரந்தப்பையின் வளர்ச்சியைப் பற்றி விளக்குக.
-
-
மாற்று சூலகத்தண்டு நீளம் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
-
பெண் இனப்பெருக்க பகுதியான சூலக வட்டத்தினை விவரி.