St. Britto Hr. Sec. School - Madurai
12th உயிரியல் மாதத் தேர்வு -1(உயிரி - விலங்கியல் - பரிணாமம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
லாமார்க்கின் பெறப்பட்ட பண்புக்கோட்பாட்டினை தவறென நிரூபித்தவர் யார்? எவ்வாறு நிரூபித்தார்?
-
நிலைப்படுத்துதல் தேர்வு, இலக்கு நோக்கியத் தேர்வு மற்றும் உடைத்தல் முறைத் தேர்வுமுறைகளை உதாரணங்களுடன் விளக்குக
-
புதிய சிற்றினத் தோற்றத்தை விளக்கும் டி.விரிஸ்சின் திடீர் மாற்றக் கோட்பாடு, எவ்வாறு லாமார்க் மற்றும் டார்வினியக் கோட்பாடுகளிலிருந்து வேறுபடுகிறது?
-
பூமியிலிருந்து ஒரு குறிப்பிட்ட சிற்றினம் மரபற்றுப் போக்குவதற்கான முக்கிய காரணங்களை விளக்குக.
-
தனிமைப்படுத்துதல் முறைகளை வரையறை செய்க. அதன் வகைகளை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
-
சிற்றினங்கள் மரபற்றுப்போவதால் ஏற்படும் மூன்று தாக்கநிலைகளை விவரி.
-
நியாண்டர்தால் மனிதன் மற்றும் ஹோமோ சேப்பியன்ஸ் ஆகியோருக்கிடையேஉள்ள மூன்று ஒற்றுமைகளைக் குறிப்பிடுக.
-
நியாண்டர்தால்ர்தால் மனிதன் மற்றும் நவீன மனிதனுக்கிடையேடையே உள்ள தோற்ற வேறுபாடுகள் யாவை?
-
எ.இ.எமர்சன் சிற்றினமாக்கலை எவ்வாறு வரையறை செய்துள்ளா்ளார்? இதன் வகைகளைத் தகுந்த எடுத்துகாட்டுக்களுடன் விளக்குக.