St. Britto Hr. Sec. School - Madurai
12th உயிரியல் மாதத் தேர்வு -1(உயிரி - விலங்கியல் - உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாழிட இழப்பை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?
-
சூழல் உள்பாதுகாப்பு மற்றும் சூழல் வெளிபாதுகாப்பு இரண்டையும் ஒப்பிட்டு வேறுபடுத்துக
-
மிகை உள்ளூர் உயிரினப்பகுதிகள் பொதுவாக எங்கு காணப்படுகிறது? ஏன்?
-
அயல் சிற்றினங்களின் படையெடுப்பு ஓரிட சிற்றினங்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றது. - வாக்கியத்தில் நிரூபி.
-
பெருந்திரள் மரபற்று போதல் என்றால் என்ன? எதிர்காலத்தில் இது போன்ற ஒரு அழிவை எதிர்கொள்வீரா? அதைத் தடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கையின் படிநிலைகளை வரிசைப்படுத்து
-
மனித செயல்பாடுகளால் உயிரியப் பல்வகைத்தன்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் யாவை- விளக்கு.
-
-
வடகிழக்கு இந்தியாவில் இடம் மாறும் வேளாண்மை பல்வகைத்தன்மையின் முக்கியமான அச்சுறுத்தலாகும்-நிரூபி.
-
ஒரு சமூகத்தின் நிலைப்புத்தன்மை அதன் சிற்றினங்களின் பல்வகைத்தன்மையைச் சார்ந்துள்ளது-நியாயப்படுத்துக.
-
-
சிறுகுறிப்பு வரைக
i.பாதுகாக்கப்பகாக்கப்பட்ட பகுதிகள்
ii.வனவிலங்கு புகலிடங்கள்
iii.WWF -
உயிரியப் பல்வகைத்தன்மையின் பாதுகாபகாப்பை மேம்படுத்துவதற்கு நாம் எவ்வாறு பங்களிக்க முடியும்?
-
உயிரிய பல்வகைத்தன்மையின் இழப்பிற்காற்கான பல்வேறு காரணங்களை பட்டியலிடுக.