St. Britto Hr. Sec. School - Madurai
12th உயிரியல் மாதத் தேர்வு -1(உயிரி - விலங்கியல் - இனப்பெருக்க நலன்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கரு கண்காணிப்புக் கருவி பற்றி விவரி?
-
நமது இந்திய நாட்டில் முழுமையானஇனப்பெருக்க ஆரோக்கியத்தை அடையமேற்கொள்ள வேண்டிய உத்திகள் யாவை
-
பனிக்குடத் துளைப்பு எனும் வளர்கரு பால்கண்டறியும் ஆய்வு நம் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது. இது தேவைதானா?கருத்தைத் தெரிவிக்கவும்.
-
GIFT முறையில் பெண் இனச்செல்கள்அண்டநாளத்தினுள்இடமாற்றம் செய்யப்படுகின்றது.இனச்செல்களை கருப்பைக்குள் இடமாற்றம் செய்தால் இதே முடிவு தோன்ற வாய்ப்புள்ளதா? விளக்குக.
-
பால்வினை நோய்கள் எவ்வாறு பரவுகின்றன?
-
பால்வினைத் தொற்று நோய்களைத் தடுக்கும்முறைகளை எழுதுக
-
“ஆரோக்கியமான இனப்பெருக்கம் சட்டப்படிகட்டுப்படுத்தப்பட்டுள்ள பிறப்புக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் முறையான குடும்ப நலத்திட்டம் போன்றன மனித வாழ்விற்கு முக்கியமானவை”– கூற்றை நியாயப்படுத்து.