St. Britto Hr. Sec. School - Madurai
12th உயிரியல் மாதத் தேர்வு -1(உயிரி - தாவரவியல் - மரபியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தனித்து பிரிதல் விதியை கூறுக.
-
ஒத்தப்பண்பினை பெற்ற ஒடுங்குநிலை?
-
மெண்டல் மரபியலின் தந்தை என அழைக்கக் காரணம் என்ன?
-
ஒரு பண்புக் கலப்பு அடிப்படையில் ஓங்குதன்மை விதியை விளக்குக.
-
-
இணை ஓங்குத்தன்மை என்றால் என்ன? எ.கா. எழுதுக..
-
பல்கூட்டு அல்லீல்கள் என்றால் என்ன?
-
-
ஒத்த பண்பிணைவு மற்றும் மாறுபட்ட பிணைவு வரையறு.
-
சைட்டோபிளாச மரபுவழிப் பாரம்பரியம் என்றால் என்ன?
-
முழுமைபெறா ஓங்குத்தன்மை மற்றும் இணை ஓங்குத்தன்மையை வே றுபடுத்துக.
-
மெண்டலின் தோட்டப் பட்டாணியை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?
-
மெண்டலின் பெருக்கச் சோதனை வெற்றிகான காரணங்கள் யாவை?
-
-
ஓங்கு மறைத்தலை எடுத்துக்காட்டுடன் விவரி.
-
பல்கூட்டு பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
-
மரபியலின் துணை பிரிவுகளை பற்றி விவரி.
-
பசுங்கணிக மரபணு சார்ந்த பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் வெளி கொணர்க.
-
தொடர்ச்சியற்ற வேறுபாடுகளை த் தொடர்சியான வேறுபாடுகளுடன் வே றுபடுத்துக.
-
இரு பண்புக் கலப்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட விதியினை விளக்குக.