St. Britto Hr. Sec. School - Madurai
12th உயிரியல் மாதத் தேர்வு -1(உயிரி - தாவரவியல் - பொருளாதாரத் தாவரவியல்) -Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பல்சஸ் சிறுகுறிப்பு வரைக.
-
தட்பவெப்ப இடத்தை பொறுத்து பழங்கள் எவ்வாறுவகைப்படுத்தப்படுகின்றன? எ.கா தருக.
-
தாவரங்கள் பயன்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
-
சிட்டேரியா இடாலிக்காவின் பயன்களை எழுதுக.
-
-
இந்தியாவின் கருந்தங்கம் என்றழைக்கப்படும் தாவரத்தின் குடும்பம் மற்றும் அறிவியல் பெயரை குறிப்பிடு.
-
தொழில் முனைவு தாவரவியல் என்றால் என்ன?
-
-
நான் ஒரு ட்ருப் கனி , எனது உண்மை பகுதி மீசோகார்ப், நான் அனகார்டியேசி குடும்பத்தை சேர்ந்தவள். என்னில் காணப்படும் அதிகப்படியான சத்து மற்றும் என்னை கண்டுப்பிடி
-
இதயத்தை பலப்படுத்தும் மிகச்சிறிய தானியத்தின் தாவரவியல் பெயர் மற்றும் அதில் காணப்படும் சத்துகள் எவை?
-
NCB யால்ப்பவரவர் சாம்னிபெரம் வளர்க்கப்படுவது எதிர்க்கப்படுகிறது? NCB அதனை எதிர்க்க காரணம் என்ன?
-
போர்த்துகீசிய மாலுமியால் இந்தியாவினுள் நுழைந்த பிரேசிலை பிறப்பிடமாகக் கொண்ட கொட்டை. எது? அதன் பயனை கூறு?
-
நெசவு நாராக பயன்படும் தாவரத்தின் சிற்றினங்களைக் கண்டறிந்து அதன் பூர்வீகத்தை அறிக.
-
எல்லுசின் கோரகனாவின் பயன்களை எழுதுக.
-
ஒரு பெண் தன் சமையறையில் உணவை உயர் வெப்பத்தில் சமைக்கிறாள் அப்போது அவள் பயன்படுத்தும் எண்ணெய் அதிக புகையை ஏற்படுத்துகிறது. அதிலிருந்து தப்பிக்க அவளுக்கு நீ எதனை பயன்படுத்த அறிவுறுத்துவாய்?
-
மூப்படைந்த தோலை பொலிவாக்க கற்றாழை ஒப்பனை பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வழிமுறை சரியானதா? உன் விடைக்கான காரணத்தைக் கூறு?
-
தென் கிழக்கு ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்ட பெருந்தானியத்தின் பயன்களை குறிப்பிடு
-
THC என்ற செயலாக்க மூல மருந்தின் மருத்துவப் பயனை குறிப்பிடுக.
-
உணவு தாவரங்களில் தானியங்கள் இடம் பெற்றிருப்பதற்கானக் காரணங்களை கூறுக.
-
நறுமணப் பொருட்களின் அரசி என்றழைக்கப்படும் தாவரத்தின் அறிவியல் பெயர் மற்றும் பயனை கூறு.
-
உளுந்து, துவரை, பாசிப்பயிறு பற்றி சிறு குறிப்பு வரைக.
-
உயிரி பூச்சி விரட்டி தயாரிப்பு முறைகளை எழுதுக.
-
எண்ணெய் விதை தாவரங்கள் இரண்டை கூறி விளக்குக.