St. Britto Hr. Sec. School - Madurai
12th உயிரியல் மாதத் தேர்வு -1(உயிரி - தாவரவியல் - தாவரச் சூழ்நிலையியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெப்பநிலையினால் ஏற்படும் விளைவுகள் யாவை?
-
ஒருங்குயிரி என்றால் என்ன? வேளாண் துறையில் வர்த்தக ரீதியாகப் பாதிக்கும் இரு உதாரணங்களைக் குறிப்பிடவும்.
-
வெப்ப அடுக்கமைவு என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.
-
பாவனைச் செயலுக்களுக்கு சில எடுத்துக்காட்டு தருக.
-
ஒளியினால் தாவரங்களுக்கு ஏற்படும் விளைவுகள் யாவை?
-
தாவரங்களில் ரைட்டிடோம் அமைப்பு எவ்வாறு தீக்கு எதிரான பாதுகாப்பு அமைப்பாகச் செயல்படுகிறது என்பதைக் குறிப்பிடுக.
-
-
சதைப்பற்றற்ற தாவரங்கள் குறிப்பு வரைக.
-
லைக்கன் ஒரு கட்டாய ஒடுக்குயிரிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும் விளக்குக.
-
-
யூரிஹாலைன், ஸ்டேனோஹாலைன் வேறுபடுத்துக.
-
கனிக்குள் விதை முளைத்தல் என்றால் என்ன? இது எந்தத் தாவர வகுப்பில் காணப்படுகிறது?
-
நைட்ரஜன் நிலைப்படுத்திகள் குறிப்பு எழுதுக.
-
காற்றின் மூலம் பரவுவதற்கான தகவமைப்புகள் யாவை?
-
உவர்சதுப்பு நிலத்தாவரங்களில் ஏதேனும் ஐந்து புறத்தோற்றப் பண்புகளை வரிசைப்படுத்துக.
-
-
காற்றினால் ஏற்படும் விளைவுகளை பட்டியலிடுக.
-
தாவரங்களின் வகைகள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் கூறுக.
-
-
வெடித்தல் வழிமுறை மூலம் சிதறிப் பரவுதலில் ஈடுபடும் கனிகள் மற்றும் அவற்றின் தகவமைவுகளை விளக்குக.
-
சூழ்நிலை சமானங்கள் என்று எவற்றை அழைக்கிறோம் எடுத்துக்காட்டுடன் விளக்குக.