St. Britto Hr. Sec. School - Madurai
12th உயிரியல் மாதத் தேர்வு -1(உயிரி - தாவரவியல் - தாவரங்களில் இனப்பெருக்கம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கருவூண் திசு என்றால் என்ன?
-
விதைத்தழும்பு என்றால் என்ன?
-
பெருவித்தகம் என்பது என்ன?
-
"வங்கத்தின் அச்சுறுத்தல்” எனப்படுவது எது? ஏன்?
-
ஏன் முதல்நிலை கருவூண்திசு பகுப்படைதலுக்கு பின் மட்டுமே கருமுட்டை பகுப்படைகிறது?
-
இனப்பெருக்கத்தின் முக்கியத்துவம் யாது?
-
டபீட்டத்தின் பணிகளை பட்டியலிடுக.
-
தன் மகரந்தச் சேர்க்கையின் தீமைகள் யாவை?
-
‘எண்டோதீசியம் மகரந்தப்பை வெடித்தலுடன் தொடர்புடையது’. இக்கூற்றை நியாயப்படுத்துக.
-
அயல் மகரந்தச்சேர்க்கையின் நன்மைகள் யாவை?
-
தன் மகரந்தச்சேர்க்கையின் நன்மைகள் யாவை?
-
-
பாரம்பரிய முறைகளின் குறைகள் யாவை?
-
எண்டோதீலியம் என்றால் என்ன ?
-
-
வெளிக்கலப்பு உத்திகள் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.
-
கருவுறாக்கனி பற்றி விரிவான தொகுப்பு தருக. அதன் முக்கியத்துவம் பற்றி குறிப்பு சேர்க்க.
-
-
பாரம்பரிய முறைகளின் நிறைகள் யாவை?
-
பூச்சி மகரந்தச்சேர்க்கை மலர்களில் காணப்படும் சிறப்பியல்புகளைக் குறிப்பிடுக.
-
-
-
தரை ஒட்டிய தண்டின் உருமாற்றங்களை எடுத்துக்காட்டுடன் எழுது.
-
பெண் இனப்பெருக்க பகுதியான சூலக வட்டத்தினை விவரி.
-
-
கருவூண்திசு என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
-
போலன்கிட் பற்றி சிறுகுறிப்பு வரைக.