St. Britto Hr. Sec. School - Madurai
12th உயிரியல் மாதத் தேர்வு -1(உயிரி - தாவரவியல் - உயிரிதொழில்நுட்பவியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மரபணு நகலாத்தில் காணப்படும் ஓம்புயிர் செல்கள் யாவை?
-
ஸ்பைருலினா போன்ற நுண்ணுயிர்களை வளர்ப்பதற்கு என்ன பொருட்களைப் பயன்படுத்துவாய்?
-
உயிரி வழித்திருத்தம் என்றால் என்ன?
-
நியூக்ளியோடைடு தொடர்வரிசையின் முனை மற்றும் உள்ளாக அமைந்த பாஸ்போ டை எஸ்டர் பிணைப்பை துண்டிக்க என்ன நொதிகளைப் பயன்படுத்துவாய்?
-
நார்தர்மன் ஒற்றியெடுப்பு கலப்புறுத்தம் என்றால் என்ன?
-
நொதித்தல் என்றால் என்ன?
-
RNA குறுக்கீடு என்றால் என்ன?
-
செருகி என்றால் என்ன?
-
மரபணு மாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களின் பெயர்களைக் கூறுக.
-
மரபணுத் தொகையம் தொடர் வரிசையாக்கம் என்றால் என்ன?
-
மரபணுத் தொகைய சீர்வரிசையாக்கம் - வரைக.
-
உயிரிப்பொருள் கொள்கைக் குறித்து எழுதுக.
-
ஈ.கோலை பெரும்பாலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் உயிரியாகக் கருதப்படக் காரணம் என்ன?
-
தாங்கிக்கடத்திகள் இல்லாமல் ஓம்புயிரித் தாவரத்திற்கு பொருத்தமான விரும்பத்தகுந்த மரபணுவை மாற்ற முடியுமா? உன் விடை எதுவாகினும் அதை நியாயப்படுத்துக.
-
பாலிலாக்டிக் அமிலம் குறித்து எழுதுக.
-
உயிரி எரிபொருள் குறித்து எழுதுக.
-
தனிசெல் புரத உற்பத்தியில் பயன்படும் நுண்ணுயிரிகள் யாவை?
-
ஈஸ்ட் செயற்கை குரோமோசோம் குறித்து எழுதுக.
-
இலக்கு மரபணு என்றால் என்ன?
-
-
ஒரு தாங்கிக்கடத்திக்குள் நகலாத்தை எளிதாக்குவதற்கு தேவைப்படும் பண்புகள் யாவை?
-
உயிரி மருந்தாக்கம் குறித்து எழுதுக.
-
-
தனிச்சொல் புரதம் குறித்து கட்டுரை வரைக.
-
அக்ரோஸ் இழும மின்னாற்பிரிப்பு பற்றி விவரி.
-
தொழிற்சாலையில் நொதித்தலின் பயன்பாடுகள் யாவை?
-
உயிரி எதிர்ப்பொருள் தடுப்பு அடையாளக் குறி குறித்து எழுதுக.
-
-
பல்வேறு வகை ஒற்றியெடுப்பு தொழில்நுட்பத்தை ஒப்பிடுக.
-
Bt பருத்தியின் நன்மை, தீமைகளை எழுதுக.
-