கூற்று (A) : செபி முதன் முதலில் 1988 ஆம் ஆண்டில் பத்திரங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக நிறுவப்பட்டது.
காரணம் (R): இது 1992 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் சுயமாக இயங்கக்கூடிய ஒரு அமைப்பாக உருவாக்கப்பட்டது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
(A) சரி ஆனால் (R) தவறு.
(A) தவறு ஆனால் (R)சரி.