St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி அறிவியல் மாதத் தேர்வு -3(தரவு அருவமாக்கம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
List என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
-
பின்வருவனவற்றில் எது constructors and selectors என்று அடையாளம் காணவும்?
(a) N1=number( )
(b) accetnum(n1)
(c) displaynum(n1)
(d) eval(a/b) (e) x,y= makeslope (m), makeslope(n)
(f) display( ) -
list உள்ள உருப்புகளை அணுகும் பல்வேறு வழிமுறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.
-
நிரல் வடிவமைப்பில் பின்பற்றப்படும் யுக்தி எது? யுக்தியை வரையறுக்க.
-
பின்வருவனவற்றில் எது List, Tuple மற்றும் இனக்குழு (class) என அடையாளம் காண்க.
(a) arr [1, 2, 34]
(b) arr (1, 2, 34)
(c) student [rno, name, mark]
(d) day = (‘sun’, ‘mon’, ‘tue’, ‘wed’) (e) x = [2, 5, 6.5, [5, 6], 8.2]
(f) employee [eno, ename, esal, eaddress] -
கான்கிரிட் தரவு வகை மற்றும் அருவமாக்கம் தரவு வகை வேறுபடுத்துக.
-
List என்றால் என்ன? ஏன List, Pairs என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுடன் விவரி.
-
பல் உருப்பு பொருளை எவ்வாறு அணுகுவாய் எடுத்துக்காட்டுடன் விளக்கு.
-
தரவு அருவமாக்கம் எவ்வாறு செயல்படுத்துவாய்? எடுத்துக்காட்டுடன் விளக்குக.