கூற்று -I : ஒரு மூலக்கூறின் நிறைக்கும், ஒருமைப்படுத்தப்பட்ட அணு நிறைக்கும் இடையேயான விகிதம் ஒப்பு மூலக்கூறு நிறையாகும்.
கூற்று -II : ஒப்பு மூலக்கூறு நிறையினை, அதில் அடங்கியுள்ள மக்களின் ஒப்பு அணு நிறைகளின் கூடுதல் மூலம் கணக்கிட இயலும்
இவற்றுள், சரியானது எது?
I மட்டும் சரி
II மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு