சோடியத்தின் சிறிய உருவளாவின் காரணமாக அதிக படிமாக்கும் தன்மையினைப் பெற்றுள்ளது.பின்வரும் வேதி வினைகளுக்கு சமன்படுத்தப்படத்தப்பட்ட சமன்பாடுகளை எழுதுக
(i) நைட்ரஜன் வாயுடன் லித்தியம் வினைபுரிதல்
(ii) திட சோடியம் பைகார்பனேட்டை வெப்பப்படுத்துதல்
(iii) ஆக்சிஜன் வாயுடன் ருபீடியம் வினைபுரிதல்
(iv) CO2 உடன் திண்ம பொட்டாசியம் ஹைட்ராக்சைடு வினைபுரிதல்
(v) கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்துதல்
(vi) ஆக்சிஜன் வாயுடன் கால்சியம் சேர்த்து வெப்பப்படுத்துதல்.