கனஅளவு மாறா கிளோரிமீட்டரில், மூலக்ககூறுநிலை 28 கொண்ட, 3.5 கி வாயு அதிகளவு ஆக்ஸிஜன் செலுத்தி, 298k வெப்பநிலையில் முற்றிலுமாக எரிக்கப்பட்டது எரிதல் வினையின்காரணமாக கலோரி மீட்டரின் வெப்பநிலை 298k லிருந்து 298.45k க்கு உயர்ந்துள்ளது. கலோரி மீட்டர் மாறிலி மதிப்பு 2.5 kJK-1 எனில், வாயுவின் எதிரில் என்தால்பி மதிப்பை kJ mol-1 அலகில் காண்க