MABS Institution
11th வேதியியல் மாதத் தேர்வு -2(ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
அல்கைல் ஹாலைடு SN1 வினைகளில் பாதிக்கப்படாதது
அல்கைல் தொகுதி
ஹாலஜன்
மூலக்கரைப்பான்
கருக்கவர் காரணி
-
SN1 வினையில் மெதுவாக நிகழும் படியில் உருவாகும் கார்பன் நேர் அயனியானது
Sp3 இனக்கலப்படைந்தது
Sp2 இனக்கலப்படைந்தது
Sp இனக்கலப்படைந்தது
இவை எதுவுமில்லை
-
-
ஹேலோ அமிலங்கள் ஆல்கஹாலுடன் புரியும் வினையின் வேகத்தின் வரிசை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
\(HI>HBr>HCI\)
\(HCI>HBr>HF\)
\(HBr>HI>HCI\)
\(HF>HCI>HBr\)
-
சில்வர் புரப்பியோனேட்டை கார்பன் டெட்ரா குளோரைடில் உள்ள புரோமினுடன் வினைப்படுத்த பெறப்படுவது
புரப்பியோனிக் அமிலம்
குளோரோ ஈத்தேன்
புரோமோ ஈத்தேன்
குளோரோ புரப்பேன்
-
ராஷ் முறைக்கான மூலப்பொருள்
குளோரோ பென்சீன்
பீனால்
பென்சீன்
அனிசோல்
-
ன் IUPAC பெயர்
1புளுரோ 3அயோடோ 4 புரோமோ பென்சீன்
1அயோடா 2புரோமோ 2புரோமோ 5புளுரோ பென்சீன்
1புரோமோ 4புளுரோ 2அயோடோ பென்சீன்
இவற்றுள் எதுவுமில்லை
-
எத்தில் பார்மேட்டை அதிகளவு RMgX உடன் வினைப்படுத்தும் போது பெறப்படுவது
\({ R }-\underset { \overset { | }{ O } }{ C } -{ R }\)
\({ R }-\underset { \overset { | }{ OH } }{ CH } -{ R }\)
R- CHO
R- O – R
-
SN1 வினை வழி முறையில் மிகவும் எளிதாக நீராற்பகுப்படையும் மூலக்கூறு
அல்லைல் குளோரைடு
எத்தில் குளோரைடு
ஐசசோ புரப்பைல் குளோரைடு
பென்சை் குளோரை
-
பென்சீன் FeCl3 முன்னிலையில் Cl2 உடன் சூரிய ஒளி இல்லாத நிலையில் வினைபட்டு தருவது
குளோரோ பென்சீன்
பென்சை் குளோரைடு
பென்சால் குளோரைடு
பென்சீன் ஹெக்ஸா குளோரைடு
-
அதிக அளவு ஹேலோ ஆல்கேன்களை அமோனியாவுடன் வினைப்பட்டு தருவது
ஈரிணைய அமீன்
மூவிணையா அமீன்
நான்கிணைய அம்மோனியா உப்பு
இவை அனைத்தும்
-
கூற்று: மோனோ ஹேலோ அரீன்களில், எலக்ட்ரான் கவர்பொருள் பதிலீட்டு வினை o- மற்றும் p- இடங்களில் நிகழ்கிறது.
காரணம்: ஹாலஜன் அணுவானது வளைய கிளர்வு நீக்கிகூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கம் அல்ல
கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
-
ஒலிஃபின் சேர்மங்களில், மார்கோனிகாவ் சேர்ப்பு HCI வினையில் முக்கியமில்லாதவை
புரப்பீன்
பியூட்-1-யீன்
மெத்தில் புரப்பீன்
எத்திலீன்
-
பின்வரும் சேர்மங்களுள் எச்சேர்மமானது OH- அயனியாயால் கருக்கவர்பொருள் பதிலீட்டு வினைக்கு உட்படும் போது சுழிமாய்க் கலவையைத் தரும்,
i) \({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ { C }_{ 2 }{ H }_{ 5 } } }{ CH } -{ CH }_{ 2 }Br\)
(i)
(ii) and (iii)
(iii)
(i) and (ii)
-
பின்வரும் சேர்மங்களை அவற்றின் அடர்த்தியின் ஏறுவரிசையில் அமைக்க
A) CCl4
B) CHCl3
C) CH2Cl2
D) CH3ClD < C < B < A
C > B > A > D
A < B < C < D
C > A > B > D
-
எத்திலிடீன் குளோரைடை நீர்த்த KOH உடன் வினைப்படுத்தும் போது பெறப்படுவது
அசிட்டால்டிஹைடு
எத்திலீன் கிளைக்கால்
பார்மால்டிஹைடு
கிளையாக்சால்
-
குளோரோ பென்சீனை HNO3 ஆல் நைட்ரோ ஏற்றம் அடையச் செய்யும் போது பெருமளவில் உருவாகும் முதன்மை விளைபொருள்H2So4
1-குளோரோ -4-நைட்ரோ பென்சீன்
1-குளோரோ -2-நைட்ரோ பென்சீன்
1-குளோரோ -3-நைட்ரோ பென்சீன்
1-குளோரோ -1-நைட்ரோ பென்சீன்
-
HCI உடன் வினைபுரிய, ஆல்கஹால் மற்றும் எச்சேர்மத்திற்கு ZnCI2 தேவையில்லை
\({ CH }_{ 3 }{ CH }_{ 2 }OH\)
\({ CH }_{ 3 }{ CH }_{ 2 }{ CH }_{ 2 }OH\)
\({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ CH } -OH\)
\(C({ CH }_{ 3 }{ ) }_{ 3 })-OH\)
-
டெட்ரா குளோரோ மீத்தேனிலிருந்து ஃப்ரீயான்-12 பெருமளவில் எவ்வினையின் மூலம் தயாரிக்கப்படுகிறது
உர்ட்ஸ் வினை
ஸ்வார்ட்ஸ் வினை
ஹேலோபார்ம் வினை
காட்டர்மான் வினை
-
உலோக புளூரைடுகளுடன் குளோரோ அல்லது புரோமோ அல்கேன்களை வெப்பப்படுத்தும் போது புளூரே அல்கேன்கள் உருவாகின்றன.இவ்வினை
ஃபின்கெல்ஸ்டீன் வினை
ஸ்வார்ட் வினை
ராஷ் வினை
டெள முறை
-
-Clன் இட அமைவினைப் பொருத்து CH3– CH = CH – CH2 – Cl, சேர்மமானது பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது
வினைல்
அல்லைல்
ஈரிணைய
அர்அல்கைல்
-
பின்வரும் சேர்மங்களில், அதிக கொதிநிலை உடைய சேர்மம் எது?
n-பியூட்டைல் குளோரைடு
ஐசோ பியூட்டைல் குளோரைடு
t- பியூட்டைல் குளோரைடு
n-புரப்பைல் குளோரைடு
-
அசிட்டோன் \(\xrightarrow[ii)H_2O/H^{-1}]{i)CH_3MgI }X\),இங்கு X என்பது
2-புரப்பனால்
2-மெத்தில்-2-புரப்பனால்
1-புரப்பனால்
அசிட்டோனால்
-
C-X பிணைப்பானது இவற்றில் வலிமையாக உள்ளது
குளோரோ மீத்தேன்
அயடோ மீத்தேன்
புரோமோ மீத்தேன்
புளுரோ மீத்தேன்
-
\({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ Br } }{ CH } -\underset { \overset { | }{ CI } }{ CH } -\overset { \underset { | }{ { CH }_{ 3 } } }{ CH } -{ CH }_{ 3 }\) ன் IUPAC பெயர்
2-புரோமோ 3-குளோரோ 4-மெத்தில் பென்டேன்
2-மெத்தில் 3-குளோரோ 4-புரோமோ பென்டேன்
2-புரோமோ 3-குளோரோ 3-ஐசோ புரோப்பைல் புரப்பேன்
2,4-டை மீத்தைல் 4-புரோமோ 4-குளோரோ பியூட்டேன்
-
பின்வருவனவற்றுள் எது காயங்களிக்கும் புரை தடுப்பானாகப் பயன்படுவது
குளோரோஃபார்ம்
அயோடாஃபார்ம்
கார்பன் டெட்ரா குளோரைடு
இவற்றுள் எதுவுமில்லை
-
நிரல் Iல் தரப்பட்டுள்ள சேர்மங்களை நிரல் IIல் கொடுக்கப்பட்டுள்ள அதன் பயன்களுடன் பொருத்துக
நிரல்-I
(சேர்மங்கள்)நிரல்-II
(பயன்கள்)A அயடோபார்ம் 1 தீயணைப்பான் B கார்பன் டெட்ரா குளோரைடு 2 பூச்சிக்கொல்லி C CFC 3 புரைதடுப்பான் D DDT 4 குளிர் சாதனப் பெட்டி A → 2 B → 4 C →1 D →3
A → 3 B → 2 C →4 D →1
A → 1 B → 2 C →3 D →4
A → 3 B → 1 C →4 D →2
-
உலர் அலுமினியம் குளோரைடு முன்னிலையில் பென்சீன் மீத்தைல் குளோரைடுடன் வினைப்பட்டு கிடைப்பது
குளோரோ பென்சீன்
டொலுவின்
பை பினைஸ்
இவற்றிள் எதுவுமில்லை
-
ஹேலோ ஆல்கேன்கள் நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து தருவது
அல்கேன்
ஆல்கீன்
ஆல்கைன்
ஆல்கஹால்
-
ஆல்கஹால்களை, அல்கைல் ஹாலைடுகளாக மாற்றும் பொழுத, பயன்படும் சிறந்த வினைப்பான்
PCI3
PCI5
SOCI3
மேற்கூறிய அனைத்தும்
-
பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருள் பதிலீட்டு வினையில் அதிக வினைபுரிவது எது?
-
C3H6 என்ற (A) ஹைட்ரோ கார்பன் HBr உடன் வினைபுரிந்து (B) ஐத் தருகிறது. (B) நீர்த்த KOH உடன் வினைபுரிந்து C3H6O என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய (C) ஐத் தருகிறது. (A), (B) மற்றும் (C) ஐக் கண்டறிக. வினைகளை விளக்குக.
-
உர்ட்ஸ் ஃபிட்டிக் வினையை எழுதுக.
-
காட்டர்மான் வினையை எழுதுக.
-
அசிட்டிலுடனான HCIன் வினையை எழுதுக.
-
(A) மற்றும் (B) ஆகியன C2H4Cl2 என்ற வாய்ப்பாடுடைய இரு மாற்றியங்கள். சேர்மம் (A) ஆனது நீர்த்த KOH உடன் வினைபுரிந்து C2H4O என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய (C) ஐத் தருகிறது. சேர்மம் (B) நீர்த்த KOH உடன் வினைபுரிந்து C2H6O2 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினை உடைய (D) ஐத் தருகிறது. A, B, C மற்றும் D ஐக் கண்டறிக, வினைகளை விளக்குக.
-
C2H5Cl என்ற மூலக்கூறு வாய்ப்பாடு உடைய (A) என்ற சேர்மம் KOH உடன் வினைபுரிந்து (B) என்ற சேர்மத்தையும் ஆல்கஹால் கலந்த KOH உடன் வினைபுரிந்து (C) என்ற சேர்மத்தையும் தருகின்றன. (A), (B), (C)ஐக் கண்டறிக.
-
பின்வரும் Zn தூளுடன் புரியும் வினையை எழுதுக.
(i) எத்திலின் குளோரைடு
(ii) எத்திலிடின் டைகுளோரைடு -
பால்ஸ்கீமன் வினையை எழுதுக.
-
குளோரோ பென்சீன் பின்வரும் வினைகளை எழுதுக
அ. ஹலேஜனேற்றம்
ஆ. நைட்ரோ ஏற்றம்
இ.சல்போனேற்றம்
ஈ.ஃபிரீடல்கிராஃப்ட் வினை -
அசிட்டால்டிஹைடு PCI5 உடன் புரியும் வினை யாது?
-
பென்சீன் டையசோனியம் குளோரைடு பொட்டாசியம் அயோடைடுடன் புரியும் வினை யாது?
-
A என்ற எளிய ஆல்கீன் HCl உடன் வினைபுரிந்து சேர்மம் (B) ஐத் தருகிறது. மேலும் (B) ஆனது அம்மோனியாவுடன் வினைபுரிந்து C2H7N என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினை உடைய (C)ஐத் தருகிறது. (C)யானது கார்பைலமின் வினைக்கு உட்படுகிறது. (A), (B) மற்றும் (C)ஐக் கண்டறிக.