C6H13Br என்ற மூலக்கூறு வாய்பாடுடைய ஒரு ஆல்கை ல் ஹாலை டானது ஹைட்ரோ ஹாலஜன் நீக்க வினைக்கு உட்பட் டு X மற்றும் Y ஆகிய C6H12 மூலக்கூறு வாய்பாட்டினை உடைய இரு மாற்றிய ஆல்கீன்களை த் தருகிறது. ஒடுக்க ஓசேனே ற்றத்திற்கு உட்படுத்தும் போது X மற்றும் Y ஆகியன CH3COCH3, CH3CHO, CH3CH2CHO and (CH3)2 CHCHOஆகியன வற்றைத் தருகின்றன. ஆல்கைல் ஹாலை டைக் கண்ட றிக