MABS Institution
11th வேதியியல் மாதத் தேர்வு -2(தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முதல் அயனியாக்கும் ஆற்றலை விட இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் எப்பொழுதும் அதிகம் எனும் கூற்றிலுள்ள உண்மையை எவ்வாறு விளக்குவாய்?
-
செயலுறு அணுக்கரு மின்சுமை என்றால் என்ன?
-
அயனி ஆரம் கணக்கிட உதவும் பாலிங்கின் இரு கூற்றுகள் யாவை?
-
முதலாம் தொகுதியில் சீசியம் மட்டுமே ஒளிமின் விளைவை ஏற்படுத்தும். காரணம் கூறு.
-
நவீன ஆவர்த்தன விதியை வரையறு.
-
எலக்ட்ரான் கவர்தன்மையை வரையறு.
-
தரைமட்ட நிலையிலுள்ள ஹைட்ரஜன் அணுவில் உள்ள எலக்ட்ரானின் ஆற்றலானது -2.8 \(\times\) 10-18J ஆகும்.ஹைட்ரஜன் அணுவின் அயனியாக்கும் ஆற்றலை kJ mol-1 அலகில் கணக்கிடுக.
-
Z = 118 ஐக் கொண்ட தனிமம், எந்த வரிசை மற்றும் தொகுதியில் இடம் பெற்றுள்ளது?
-
பின்வருவனவற்றிற்கு தகுந்த விடையளி.
(I) மிக அதிக எலட்ரான் கவர் தன்மை கொண்ட தனிமம்
(II) மிகக்குறைந்த எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் -
ஹேலஜன்கள் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவது ஏன்?
-
ஒரு அணுவின் எலக்ட்ரான் அமைப்பு ஒரு முக்கிய காரணியாகும். அது அயனியாக்கும் ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் நாட்ட மதிப்புகளை பாதிக்கச் செய்கிறது. விவரி.
-
(i) மேற்கண்ட எல்கட்ரான் நாட்ட வேறுபாடுகளை விளக்கு.
(ii) எலக்ட்ரான் கவர்தன்மையை வரையறு. -
அயனி ஆரத்தினை கண்டறியும் பாலிங் முறையினை விவரி.
-
பாலிங் முறையினை பயன்படுத்தி பொட்டாசியம் குளோரைடு படிகத்தில் உள்ள K+ மற்றும் Cl– அயனிகளின் அயனி ஆரங்களை கணக்கிடுக. கொடுக்கப்பட்டுள்ள தரவு dk+ - cl- =3.14 Å
-
-
மூலைவிட்ட தொடர்பினை விவரி.
-
சோடியத்தின் முதல் அயனியாக்கும் ஆற்றலானது மெக்னீசியத்தை விட குறைவு; ஆனால் அதன் இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் மெக்னீசியத்தை விட அதிகம், ஏன்?
-
-
எலக்ட்ரான் நாட்டத்தை பாதிக்கும் காரணிகளை விவரித்து எழுதுக.
-
போர் ஆரம் [r] மற்றும் டி-பிராக்ளி [λ] அலைநீளத்திற்இடையேயான தொடர்பை தருக.