MABS Institution
11th வேதியியல் மாதத் தேர்வு -2(கரிம வேதியியலின் அடிப்படைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வடிவ மாற்றியங்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு ஏற்படுகின்றன?
-
இயங்கு சமநிலை மாற்றியம் (அ) டாட்டாமெரிசம் எவ்வாறு ஏற்படுகின்றன?
-
பதங்கமாதல் என்றால் என்ன? பதங்கமாதல் எதற்குப் பயன்படுகிறது?
-
சிஸ், டிரான்ஸ் மாற்றியம் இவற்றில் அதிக நிலைப்புத்தன்மை உடையது எது? ஏன்?
-
பின்வரும் கரிமச் சேர்மம் வகைகளுக்கு ஒவ்வொன்றிற்கும் இரு எ.கா.தருக.
i. பென்சீன் வளைய அமைப்பை பெற்றிருக்காத அரோமேட்டிக் சேர்மம்.
ii.அரோமேட்டிக் பல் இன வளையச்சேர்மம்
iii. அலிசைக்ளிக் மற்றும் அலிபாட்டிக் திறந்த அமைப்புடையவை. -
பின்வரும் சேர்மங்களுக்கு வடிவ வாய்ப்பாடுகளை எழுதுக.
i. m-டைநைட்ரோ பென்சீன்
ii.p-டைகுளோரோ பென்சீன்
iii.1, 3, 5-ட்ரைமீத்தைல் பென்சீன் -
மெல்லிய அடுக்கு வண்ணப்பிரிகை முறையை விளக்கு.
-
பின்வருவனவற்றை விளக்குக.
(i) பிஷர் அமைப்பு வாய்ப்பாடு
(ii) சாஹார்ஸ் அமைப்பு வாய்ப்பாடு
(iii) நீயூமன் அமைப்பு வாய்ப்பாடு -
கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடும் IUPAC விதிமுறைகள் யாவை?
-
ஹாலஜன்களை அளந்தறியும் காரியஸ் முறையை விவரி.
-
பின்வரும் சேர்மங்களுக்கு வடிவமைப்பை எழுதுக.
3-எத்தில் -2-மெத்தில்-1-பென்டீன்
ii. 1, 3, 5- ட்ரைமீத்தைல் சைக்ளளோஹெக்ஸ் -1-ஈன்
iii. முவிணைய பியூட்டைல் அயோடைடு
iv. 3-குளோரோபியூட்டனேல்
v. 3-குளோரோபியூட்டனால்
vi. 2-குளோரோ -2-மீத்தைல் புரப்பேன்
vii. 2, 2-டைமெத்தில் -1-குளோரோபுரப்பேன்
viii. 3-மீத்தைல்பியூட்-1-ஈன்
ix. பியூட்டன்-2, 2-டையால்
x. ஆக்டேன்-1, 3-டையின்
xi. 1, 5-டை மீத்தைல் சைக்ளளோஹெக்ஸேன்
xii. 2-குளோரோபியூட்-3-ஈன்
xiii. 2 - மீ த்தைல் பியூட்டன் - 3-ஆல் அசிட்டால்டிஹைடு
xiv. அசிட்டால்டிஹைடு