MABS Institution
11th வேதியியல் மாதத் தேர்வு -1(வெப்ப இயக்கவியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தன்னிச்சை செயல்முறைகளுக்கான அடிப்படை விதிமுறைகள் யாவை?
-
ஒரு வினையின் சமநிலை மாறிலி மதிப்பு 10 எனில் \(\triangle G\) மதிப்பின் குறியீடு என்ன?அவ்வினை தன்னிச்சையாக நிகழுமா?
-
ஒரு சுற்றுச் செயல் முறையில், ஒரு மோல் நல்லியல்பு வாயு போடப்பட்ட வரிசையின் மாற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. செயல்முறையின் பெயர்\(A \rightarrow B\), \(B \rightarrow C\)மற்றும் \(C \rightarrow A\)
-
என்தால்பி (H)மற்றும் அக ஆற்றல் (U)ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை வருவி. \(CO_{2(g)}+H_{2(g)}\rightarrow CO_{(g)}+H_2O_{(g)}\)என்ற வினையின் \(\triangle H^o _f\) கணக்கிடு.
-
ΔS=0.2 JK-1 mol-1 எனில் வினை தனிச்சசையாக நிகழ தேவையான வெப்பநிலையை கணக்கீடுக
-
நிலைச்சார்புகள் மற்றும் வழிச்சார்புகள் என்றால் என்ன?இரு எடுத்துக்காட்டுகள் தருக.
-
33k வெப்பநிலையில் ஐம்பது சதவீதம் N2O4 சிதைகிறது எனில் அந்த வெப்பநிலையில், 1 atm அழுத்தத்தில் ஏற்படும் திட்டகட்டிலா ஆற்றல் மாற்றத்தை கணக்கீடுக.
-
தன்னிச்சை செயல்முறைகள் என்றால் என்ன ? தன்னிச்சை செயல்முறைகளுக்கான நிபந்தனைகளை தருக
-
பின்வரும் தரவுகளிலிருந்து எத்திலீனை ஹைட்ரஜனேற்றம் செய்யும் வினையின் என்தால்பி மதிப்பை காண்க. C-H, C-C, C=C மற்றும் H-H ஆகிய பிணைப்புகளின் பிணைப்பு ஆற்றல்கள் முறையே 414,347,618 மற்றும் 435 kJ mol-1
-
பாம் கலோரிமீட்டரில், மாறா கனஅளவில் வெப்பம் உட்கவரப்படுதலை தெளிவான படத்துடன் விளக்குக.
-
\(C(S)+O_2(g)\rightarrow CO_2(g)\)இவ்வினையின் திட்ட என்ட்ரோபி மாற்றத்தை கணக்கிடுக \(C(S)+O_2(g)\rightarrow CO_2(g)\)ஆகியவற்றின் திட்ட என்ட்ரோபி மதிப்புகள் முறையே 213.6,5.740, மற்றும் 205 JK-1
-
-
17500C வெப்பநிலையில் 1-பென்டைனை (A) ஆல்கஹால் கலந்த 4N KOH கரைசலுடன் வினைப்படுத்தும் போது 1.3% 1-பென்டைனை(A) 95.2% 2-பென்டைன் (B) மற்றும் 3.5%1.2 பெண்டாடையின் (C) கலந்த சமநிலைக்கு கலவையை உண்டாக்குகிறது 1750C வெப்பநிலையில் பின்வரும் சமநிலைகளின் ΔG0 மதிப்பை கணக்கீடுக.
B. .A ΔG01 -?
B. .C ΔG02 -? -
விரிவடைதல், மற்றும் சுருங்குதல் செயல்முறையின் போது செய்யப்படும் வேலையை கணக்கிடுக
-
-
3.67 லிட்டர் கொள்ளளவு கொண்ட எத்திலீன் மற்றும் மீத்தேன் வாயுக்கலவையை 25C மற்றும் 1 வளிமண்டல அழுத்தத்தில் முழுமையாக எரிக்கும் போது 6.11L கார்பன்டைஆக்ஸைடு வாயுவை உருவாக்குகிறது. எரிதலின் போது வெளிப்படும் வெப்பத்தின் அளவை kJ அலகில் கணக்கீடுக.ΔHC (CH4) = − 890 kJ mol−1 மற்றும் ΔHC (C2H4)= −1423 kJ mol−1
-
25o C வெப்பநிலை மற்றும் சாதராண அழுத்தத்தில், 2 மோல்கள் நல்லியல்பு வாயு,மீள்முறையில் மாறா வெப்பநிலையில் விரிவடையும்போது அதன் கனஅளவு 500 ml லிருந்து 2L ஆக மாறுகிறது எனில், செய்யப்பட்ட வேலையை கணக்கிடுக
-
ஒரு அமைப்பினால் செய்யப்பட்ட அதிகபட்ச [நிகர வேலை] வேலைக்கான சமன்பாட்டை வருவி.
-
உராய்வற்ற அழுத்தி பொருத்தப்பட்ட கலனில் உள்ள ஒரு வாயுவானது 1 atm வெளி அழுத்தத்திற்கு எதிராக 5 லிட்டர் கன அளவிலிருந்து 10 லிட்டருக்கு விரிவடைகிறது .இவ்வாறு நிகழும்போது அது 400J வெப்ப ஆற்றலை அதன்சூழலில் இருந்து உட்கவர்க்கிறது. அமைப்பின் அகஆற்றல் மாற்றத்தை கணக்கிடுக.