MABS Institution
11th வேதியியல் மாதத் தேர்வு -1(தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஹேலஜன்கள் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவது ஏன்?
-
இரண்டாம் வரிசை தனிமங்களின் முரண்பட்ட பண்புகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.
-
வாயுநிலையில் உள்ள நடுநிலை அணுவுடன் ஒரு எலக்ட்ரானை சேர்த்து எதிர்மின்சுமையுடைய அயனியை உருவாக்கும்போது வெளியிடப்படும் ஆற்றலே எலக்ட்ரான் நாட்டம். இந்த எலக்ட்ரான் நாட்டத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?
-
குவாண்டம் எண்களை அடிப்படையாகக் கொண்டு தனிம வரிசை அட்டவணையின் 5வது வரிசையில் 18 தனிமங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதை சரியெனக் காட்டவும்.
-
அ, ஆ, இ மற்றும் ஈ ஆகிய தனிமங்கள் பின்வரும் எலக்ட்ரான் அமைப்பை பெற்றுள்ளன.
அ) 1s2, 2s2, 2p6 ஆ) 1s2, 2s2, 2p6, 3s2, 3p1, இ) 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, ஈ) 1s2, 2s2, 2p1 இவைகளுள் எந்த தனிமங்கள் தனிமவரிசை அட்டவணையில் ஒரே தொகுதியில் இடம் பெற்றுள்ளன. -
பின்வருவனவற்றிற்கு தகுந்த விடையளி.
(I) மிக அதிக எலட்ரான் கவர் தன்மை கொண்ட தனிமம்
(II) மிகக்குறைந்த எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் -
Z = 118 ஐக் கொண்ட தனிமம், எந்த வரிசை மற்றும் தொகுதியில் இடம் பெற்றுள்ளது?
-
"தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணுநிறைகளின் ஆவர்த்தன சார்பாக அமைகின்றன" எனும் கூற்று மெண்டலீஃப் முனமொழிந்தார். மெண்டலீஃ முன்மொழிந்தார். மெண்டலீஃபின் ஆவர்த்தன அட்டவணையில் உள்ள முரண்பாடுகளை எழுதுக. தக்க உதாரணம் தருக.
-
சோடியத்தின் முதல் அயனியாக்கும் ஆற்றலானது மெக்னீசியத்தை விட குறைவு; ஆனால் அதன் இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் மெக்னீசியத்தை விட அதிகம், ஏன்?
-
பின்வருவனவற்றை விவரி. மேலும் தக்க காரணம் தருக
(i) N-ன் அயனியாக்கும் ஆற்றல் O-ஐ விட அதிகம்.
(ii) C-அணுவின் முதல் அயனியாக்கும் ஆற்றலின் மதிப்பு B-அணுவை விட அதிகம்; அதே வேளையில் இதன் மறுதலைக் கூற்று இரண்டாம் அயனியாக்கும் ஆற்றலுக்கு உண்மையாகிறது.
(iii) Be, Mg மற்றும் மந்தவாயுக்களின் எலக்ட்ரான் நாட்ட மதிப்புகள் பூஜ்ஜியமாகும். மேலும் N (0.02eV) மற்றும் P (0.80eV) ஆகியவைகளுக்கும் இதன் மதிப்பு குறைவு.
(iv) F(g) லிருந்து F-(g) உருவாவது வெப்ப உமிழ்வினையாகும். ஆனால் O(g)லிருந்து O2-(g) உருவாவது வெப்ப உமிழ் வினையாகும். -
மூலைவிட்ட தொடர்பினை விவரி.
-
இணைதிறன் அல்லது ஆக்ஸிஜனேற்ற நிலையை வரையறுத்து அதில் காணப்படும் ஆவர்த்தன தன்மையை விளக்குக.
-
(i) மேற்கண்ட எல்கட்ரான் நாட்ட வேறுபாடுகளை விளக்கு.
(ii) எலக்ட்ரான் கவர்தன்மையை வரையறு. -
திரைமறைப்பு விளைவு என்றால் என்ன?
-
எலக்ட்ரான் கவர்தன்மைக்கான பாலிங் முறையின் அடிப்படையை சுருக்கமாக தரவும்.