MABS Institution
11th வேதியியல் மாதத் தேர்வு -1(சுற்றுச்சூழல் வேதியியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஒருவர் தான் பயன்படுத்திய நீரினால் மலமிளக்குதல் விளைவால் பாதிக்கப்பட்டா்பட்டார் எனில் அதற்கான காரணம் என்னவாக இருக்கமுடியும்?
-
பனிப்புகை வரையறு.
-
பின்வருவனவற்றை வேறுபடுத்துக:
(i) BOD மற்றும் COD
(ii) உயிருள்ள மற்றும் உயிரற்ற துகள் பொருள் மாசுபடுத்திகள் -
இந்திய தரநிலை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட குடிநீருக்கான தரநிலை அளவுகளை குறிப்பிடுக.
-
பசுமைக்குடில் விளைவு எவ்வாறு உலக் வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது என்பதை விளக்குக.
-
மக்கும் மாசுபடுத்திகள் மற்றும் மக்கா மாசுபடுத்திகள் என்றால் என்ன?
-
பசுமை வேதியியல் என்றால் என்ன?
-
துகள் மாசுக்கள் என்றால் என்ன? ஏதேனும் மூன்றை விளக்குக.
-
தீவிர பனிப்புகையின் விளைவுகள் எழுதுக.
-
சுற்றுச்சூழல் மீதான ஓசோன் படல சிதைவின் தாக்கங்கள் யாவை?
-
காற்று மாசுபாடு என்றால் என்ன? அது எவ்வாறு உண்டாகிறது?
-
மொத்த கரைந்த திண்மங்கள் உள்ளடக்கியவை எவை? அவற்றின் தீய விளைவுகள் யாவை?
-
கார்பன்டையாக்சைடு எவ்வாறு உருவாகிறது? அதன் தீய விளைவுகள் யாவை?
-
நீர் மாசுபடுதல் என்றால் என்ன?
-
தூர்ந்துபோதல் என்று அறியப்படுவது எது? ஏன் ?
-
மண் மாசுபாடு என்பது என்ன? மண் மாசுபாடு எவற்றை பாதிக்கிறது?
-
மக்காத மாசுபடுதிகளைக் கூறி, அவற்றின் விளைவுகளை எழுதுக.
-
பூமியை காக்கும் கேடயம் எது? அது எவ்வாறு சிதைவடைகிறது என்பதைக் கூறு.
-
ஒளிவேதிப் பனிப்புகை எவ்வாறு உருவாகிறது? அதன் தன்மைகள் மற்றும் விளைவுகளை விளக்குக.
-
சல்பரின் ஆக்ஸைடுகள் எவ்வாறு உருவாகின்றன?அவற்றினால் மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் ஏற்படும் தீய விளைவுகளை எழுது.
-
அன்றாட வாழ்வில் பசுமை வேதியியலின் பங்களிப்புகளை பட்டியலிடு.
-
நைட்ரஜன் ஆக்சைடுகள் பற்றிய குறிப்பைத் தருக.
-
துகள் பொருள் மாசுபடுத்திகளின் தீய விளைவுகள் பட்டியலிடு.
-
ஒளிவேதிப் புகையின் விளைவுகள் குறித்து எழுதுக.