MABS Institution
11th வேதியியல் மாதத் தேர்வு -1(கரிம வேதியியலின் அடிப்படைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
0.32g கரிமச் சேர்மத்தினை புகையும் நைட்ரிக் அமிலம் மற்றும் பேரியம் நைட்ரேட் படிகத்துடன் ஒரு முடப்பட்ட குழாயில் வெப்பப்படுத்தும் போது, 0.466g பேரியம் சல்பேட் கிடைக்கிறது. அச்சேர்மத்தில் உள்ள கந்தகத்தின் சதவீதத்தினைக் கண்டறிக.
-
தாள் வண்ணப்பிரிகை முறையினை விளக்குக.
-
பின்வரும் கரிமச்சேர்மங்களை பொதுவாக எழுதும் முறையை தருக.
(அ) அலிபாடிக் மோனோ ஹைட்ரிக் ஆல்கஹால்
(ஆ) அலிபாடிக் கீட்டோன்
(இ) அலிபாடிக் அமீன். -
காரியஸ் முறையில், 0.24g கரிமச்சேர்ம்ம் 0.287g சில்வர்குளோரைடைத் தருகிறது. அச்சேர்ம த்தில் உள்ள குளோரினின் சதவீத்த்தினைக் காண்க.
-
பின்வருவனவற்றின் தத்துவங்களை சுருக்கமாக விளக்குக.
i. பின்ன வடிகட்டுதல்
ii. குழாய் வண்ணப்பிரிகை முறை -
கரிம சேர்மங்களின் பொதுபண்புகளைத் தருக.
-
புறவெளி மாற்றியம் என்பவை யாவை?
-
பாஸ்பரஸை கொண்டுள்ள 0.33 எடையுள்ள கரிமச் சேர்மம் 0.397 g Mg2P2O7 யை சார்ந்தது. அச்சேர்மத்தில் உள்ள P இன் சதவீதத்தினைக் கணக்கீடுக.
-
0.16g எடையுள்ள கரிம சேர்மம், காரியஸ் குழாயில் சூடுபடுத்தப்படுகிறது. உருவான H2SO4, BaCl2 சேர்த்து வீழ்படிவாக்கப்படுகிறது. வீழ்படிவான BaSO4 எனில் 0.35g சல்பரின் சதவீதத்தை காண் (30.04)
-
பின்வரும் சேர்மங்களுக்கு வடிவ வாய்ப்பாடுகளை எழுதுக
i. சைக்ளோ ஹெக்ஸா-1,4-டையீன்
ii. எத்தைனைல் சைக்ளோ ஹெக்ஸேன் -
சிஸ், டிரான்ஸ் மாற்றியம் இவற்றில் அதிக நிலைப்புத்தன்மை உடையது எது? ஏன்?
-
பின்வரும் சேர்மங்களுக்கு வடிவ வாய்பாடுகளை எழுதுக.
i. m-டைநைட்ரோ பென்சீன்
ii. p-டைகுளோரோ பென்சீன்
iii. 1,3,5-ட்ரைமீத்தைல் பென்சீன் -
மூலக்கூறு மாதிரிகள் என்பவை யாவை? அவை எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
-
பின்வரும் சேர்மங்களுக்கு வடிவ வாய்ப்பாடுகளை எழுதுக.
i. m-டைநைட்ரோ பென்சீன்
ii.p-டைகுளோரோ பென்சீன்
iii.1, 3, 5-ட்ரைமீத்தைல் பென்சீன் -
C4H10O என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைப் பெற்றுள்ள சாத்தியமான மாற்றியங்கள் அனைத்தையும் எழுதுக அவைகளில் காணப்படும் மாற்றியங்களைக் கண்டறிக.
-
வடிவ மாற்றியங்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு ஏற்படுகின்றன?
-
பாஸ்பரஸை கொண்டுள்ள 0.33 எடையுள்ள கரிமச் சேர்மம் 0.397g Mg2P2O7யை தந்தது. அச்சேர்மத்தில் உள்ள P இன் சதவீதத்தினைக் கணக்கிடுக.
-
-
பின்வரும் சேர்மங்களுக்கு வடிவமைப்பை எழுதுக.
3-எத்தில் -2-மெத்தில்-1-பென்டீன்
ii. 1, 3, 5- ட்ரைமீத்தைல் சைக்ளளோஹெக்ஸ் -1-ஈன்
iii. முவிணைய பியூட்டைல் அயோடைடு
iv. 3-குளோரோபியூட்டனேல்
v. 3-குளோரோபியூட்டனால்
vi. 2-குளோரோ -2-மீத்தைல் புரப்பேன்
vii. 2, 2-டைமெத்தில் -1-குளோரோபுரப்பேன்
viii. 3-மீத்தைல்பியூட்-1-ஈன்
ix. பியூட்டன்-2, 2-டையால்
x. ஆக்டேன்-1, 3-டையின்
xi. 1, 5-டை மீத்தைல் சைக்ளளோஹெக்ஸேன்
xii. 2-குளோரோபியூட்-3-ஈன்
xiii. 2 - மீ த்தைல் பியூட்டன் - 3-ஆல் அசிட்டால்டிஹைடு
xiv. அசிட்டால்டிஹைடு -
மெல்லிய அடுக்கு வண்ணப்பிரிகை முறையை விளக்கு.
-
-
0.26g நிறையுள்ள கரிமசேர்மம் 0.039g நீரிரனையும், 0.245g கார்பன் டை ஆக்சைடினையும் எரிதலின் மூலம் தருகிறது. C மற்றும் H ன் சதவீதத்தினை கணக்கிடுக.
-
இணை மாற்றியம் [அ] மெட்டாமெரிசத்தை எடுத்துக்கட்டுடன் விளக்கு.
-
0.2346g எடையுள்ள கரிமச்சேர்மம் C மற்றும் H மற்றும் O வினைக் கொடுத்தது. 0.2754g நீர்மற்றும் 0.4488g CO2யை அளித்தது எனில் % இயைபினைக் காண்.
[C=52.17, H=13.04, O=34.79] -
சல்பரை அளந்தறியும் காரியஸ் முறையை விவரி.
-
பின்வருவனவற்றை விளக்குக.
(i) பிஷர் அமைப்பு வாய்ப்பாடு
(ii) சாஹார்ஸ் அமைப்பு வாய்ப்பாடு
(iii) நீயூமன் அமைப்பு வாய்ப்பாடு -
கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடும் IUPAC விதிமுறைகள் யாவை?