MABS Institution
11th வேதியியல் மாதத் தேர்வு -1(கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தூண்டல் விளைளைவினை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.
-
கருக்கவர் பொருள் மற்றும் எலக்ட்ரான் கவர் பொருள் என்றால் என்ன? ஒவ்வொன்றிற்கும் தகுந்த உதாரணம் தருக
-
பின்வருவன பற்றி சிறு குறிப்பு வரைக
(அ) உடனிசைவு
(ஆ) பிணைப்பில்லா உடனிசைவு -
பின்வரும் சேர்கை வினைகளை எடுத்துக்காட்டுன் விளக்குக.
(i) எலக்ட்ரான் கவர் பொருள் சேர்க்கை வினை
(ii) கருக்கவர் பொருள் சேர்க்கை வினை
(iii) தனி உறுப்பு சேர்கை வினை -
கார்பன் நேர்அயனியில் உள்ள கார்பனின் இனக்கலப்பு பற்றி விரிவாக எழுது.
-
வெவ்வேறு மாதிரியான பிளவு எடுத்துக்காட்டுடன் விளக்கு.
-
பின்வருவனவற்றை விளக்குக.
(i) நேர் மீசோமெரிக் விளைவு
(ii) -I விளைவு -
தூண்டல் விளைவின் காரணமாக கரிம சேர்மத்தின் பின்வரும் பண்புகளில் ஏற்படும் மாற்றத்தினை விளக்குக.
(i) வினைதிறன்
(ii) கார்பாக்சிலிக் அமிலங்களின் அமிலத்தன்மை. -
பிணைப்பில்லா உடனிசைவு ஒரு உதாரணத்துடன் விளக்கு.
-
பின்வரும் பதிலீட்டு வினைகளை எடுத்துக்காட்டுன் விளக்குக.
(i) கருக்கவர் பொருள் பதிலீட்டு வினை.
(ii) எலக்ட்ரான்கவர் பொருள் பதிலீட்டு வினை.
(iii) தனிஉறுப்பு பதிலீட்டு வினை. -
பின்வருவனவற்றை எடுத்துக்காட்டுன் விளக்குக
(i) +I விளைவு
(ii) -I விளைவு