MABS Institution
11th வேதியியல் மாதத் தேர்வு -1(கரைசல்கள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மோலால் தா ழ்வு மாறிலி என்றால் என்ன? இது கரைபொருளின் தன்மையை பொருத்து அமைகிறதா ?
-
வரையறு (i) மோலாலிட்டி (ii) நார்மாலிட்டி
-
”ஐசோடானிக் கரைசல்கள்” எனும் சொற்பதத்தை வரையறு.
-
1.05 கி.கி எடையுள்ள 1 லிட்டர் ஆக்சிஜனை (O2)கொண்டுள்ளது. கரைந்துள்ள ஆக்சிஜனின் செறிவை ppm அலகில் குறிப்பிடுக.
-
60 ml பாராசிட்டமால் எனும் குழந்தைகளுக்கான வாய்வழி கரைசலானது 3 கிராம் பாராசிட்டமாலைக் கொண்டுள்ளது. பாராசிட்டமாலின் நிறை/ கன அளவுச் சதவீதம் காண்.
-
கரைபொருளின் கரைதிறன் என்பதனை வரையறு.
-
5.845 கிராம் சோடியம் குளோரைடை நீரில் கரைக்கப்பட்டது. மேலும் அக்கரைசலானது திட்டக் குடுவையைப் பயன்படுத்தி 500 மி.லி க்கு நீர்க்கப்பட்டது. அக்கரைசலின் வலிமை மோலாரிட்டியில் கணக்கிடுக.
-
ஏன், கோடைக்காலத்தில் வெதுவெதுப்பான நீரில் இருப்பதைக் காட்டிலும், குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில், நீர்வாழ் விலங்குகள் வசதியாக உணர்கின்றன விளக்குக.
-
ஒரு குறிப்பிட்ட கரைசலுக்கு, உறைநிலையில் ஏற்படும் தாழ்வு 0.093oC என கண்ட றியப்பட்டுள்ள து.. கரைசலின் செறிவை மோலாலிட்டியில் கணக்கிடுக. நீரின் மோலால் உறை நிலைத் தாழ்வு மாறிலி மதிப்பு 1.86 K Kg mol -1
-
2 கிராம் மின்பகுளி அல்லாத கரைபொருளை 75 கிராம் பென்சீனில் கரைக்கும்போது, பென்சீனின் உறைநிலையானது 0.20 K குறைகிறது. பென்சீனின் உறை நிலைத்தாழ்வு மாறிலி 5.12 K Kg mol-1. கரைபொருளின் மோலார் நிறையை காண்க.
-
திட்டக் கரைசல் அல்லது இருப்புக் கரைசல் என்பது யாது? அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
-
வாண்ட் ஹாஃப் காரணி 'i' எனும் சொற் கூற்றை வரையறு.
-
நல்லியல்புக் கரைசல்கள் என்பவை யாவை?
-
6gகிராம்லி-1 செறிவு கொண்ட யூரியா (NH2CONH2) கரைசலுடன் ஐசோடானிக் கரைசலாக உள்ள குளுக்கோஸ் கரைசலில், ஒரு லிட்டரில் கரைந்துள்ள குளுக்கோசின் (C6H12O6) நிறை என்ன?
-
200 கிராம் நீரில் 1 கிராம் NaCl ஐ கரைப்பதன்மூலம், 0.24 K உறைநிலைத் தாழ்வு ஏற்படுத்தப்பட்டது. வாண்ட் ஹாஃப் காரனியை கணக்கிடுக. மோலால் உறைநிலைத் தாழ்வு மாறிலி மதிப்பு 1.86 K Kg mol-1
-
0.24 g வாயுவானது 1.5 atm அழுத்தத்தில் 1 லிட்டர் நீரில் கரைகிறது. மாறாத வெப்பநிலையில், அழுத்தத்தை 6 atm க்கு அதிகரிக்கும்போது கரைக்கப்படும் வாயுவின் எடையை கணக்கிடுக.
-
கொதிநிலை ஏற்றம் என்றால் என்ன?
-
20% O2 மற்றும் 80% N2 கனஅளவு வீதத்தை கொண்டுள்ள காற்று, சமநிலையில் இருக்கும்போது, 298 K வெப்பநிலையில், நீரில் கரைக்கப்பட்டுள்ள O2 மற்றும் N2 ஆகியவற்றின் கனஅளவு சதவீதத்தை கணக்கிடுக. இவ்விரண்டு வாயுக்களின் ஹென்றி மாறிலிகளின் மதிப்புகள்
KH(O2) = 4.6 x 104 atm and KH (N2) = 8.5 x 104 atm. -
இயல்புக் கரைசல்கள் - ரெளல்ட் வீதியிலிருந்து எவ்வாறு நேர்விலக்கம் பெற்றுள்ளன என்பதை வரைபடத்துடன் விளக்கு.
-
குறிப்பிட்ட வெப்பநிலையில், தூய பென்சீனின் (C6H6) ஆவி அழுத்தம் 640 mm Hg. 40 கிராம் பென்சீனுடன் 2.2 g ஆவியாகாத கரைபொருள் சேர்க்கப்படுகிறது. கரைசலின் ஆவியழுத்தம் 600 mm Hg எனில், கரைபொருளின் மோலார் நிறையை கணக்கிடுக.
-
ஹென்றி விதியின் வரம்புகள் யாவை?
-
திரவத்தில் திரவத்தை கொண்ட இருகூறுக் கரைசலின் ஆவி அழுத்தம் கண்டறியும் சமன்பாட்டை வருவி.
-
ஒரு குறிப்பிட்ட வெ ப்பநிலையில், பென்சீனில் மீத்தேன் வாயு கரைதலுக்கு ஹென்றி விதி மாறிலி மதிப்பு 4.2 X 10-5 mm Hg. இந்த வெ ப்பநிலை யில் மீத்தேனின் கரைதிறனை i) 750 mm Hg ii) 840 mm Hg ஆகிய அழுத்தங்களில் கணக்கிடுக.
-
-
128 கிராம் நாஃப்தலினை 39 கிராம் பென்சீனுடன் சேர்த்து, நல்லியல்பு திரவக் கரைசலை உருவாக்கும்போது, ஆவிநிலையிலுள்ள பென்சீன் மற்றும் நாஃப்தலீனின் மோல் பின்னங்களை கணக்கிடுக. 300 K வெப்பநிலையில், தூய பென்சீனின் ஆவிஅழுத்தம் 50.71 mmHg மற்றும் தூய நாஃப்தலீனின் ஆவிஅழுத்தம் 32.06 mmHg
-
ஹென்றி விதியை கூறி. அதை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-