MABS Institution
11th வேதியியல் மாதத் தேர்வு -1(கார மற்றும் காரமண் உலோகங்கள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சலவை சோடாவின் பயன்கள் யாவை.
-
கால்சியம் ஹைட்ராக்சைடின் பயன்கள் யாவை?
-
பெரிலியத்தின் ஹேலைடுகள் சகப்பிணைப்புத் தன்மை உடையவை ஆனால் மெக்னீசியத்தின் ஹேலைடுகள் அயனித்தன்மை உடையவை .ஏன்?
-
லித்தியத்தின் தனித்துவமான பண்பிற்கான காரணங்கள் யாவை.
-
சோடியம் கார்போனேட் எவ்வாறு தயாரிக்கபடுகிறது ?
-
முதல் தொகுதி உலோக புளூரைடுகளில் லித்தியம் புளூரைடு மிகக்குறைந்த கரைதிறனை கொண்டுள்ளது – உறுதிப்படுத்து.
-
ஏன் கார உலோகங்கள் அதிக வினை திறனை கொண்டுள்ளன?
-
லித்தியம் மற்றும் சோடியம் ஆக்ஸிஜனுடன் எவ்வாறு வினைபுரிகிறது?
-
சோடியம் ஹைட்ராக்ஸாய்ட் எவ்வாறு கேஸ்னர் ஹெல்னர் முறையில் தயாரிக்கப்படுகிறது
-
பாரீஸ் சாந்தின் பயன்களைக் குறிப்பிடுக
-
பின்வருவற்றிற்கு முறையான பெயர்களைத் தருக
(i) மெக்னீசிய பால்மம்
(ii) கடுங்காரம்
(iii) சுண்ணாம்பு
(iv) எரி பொட்டாஷ்
(v) சலவை சோடா
(vi) சோடா சாம்பல்
(vii) ட்ரோனா(trona) -
நீரில் சோடியம் ஹைட்ராக்சைடின் கரைதிறன், சோடியம் குளோரைடின் கரைதிறனை விட மிக அதிகம் ஏன்?
-
மெக்னீசியம் ஆக்சைடு அல்லது மெக்னீசியம் புளூரைடு இவற்றில் எது அதிக உருகுநிலையை கொண்டிருக்கும் என்று நீ எதிர்பார்க்கிறாய்? அதற்கான காரணத்தை விளக்கு.
-
பின்வருவனவற்றை குறித்து சிறு குறிப்பு எழுதுக.
(i) கார உலோகங்களின் எலக்ட்ரான் அமைப்பு
(ii) கார உலோகங்களின் பொதுவான ஆக்ஸிஜனேற்ற -
சோடியத்தின் சிறிய உருவளாவின் காரணமாக அதிக படிமாக்கும் தன்மையினைப் பெற்றுள்ளது.பின்வரும் வேதி வினைகளுக்கு சமன்படுத்தப்படத்தப்பட்ட சமன்பாடுகளை எழுதுக
(i) நைட்ரஜன் வாயுடன் லித்தியம் வினைபுரிதல்
(ii) திட சோடியம் பைகார்பனேட்டை வெப்பப்படுத்துதல்
(iii) ஆக்சிஜன் வாயுடன் ருபீடியம் வினைபுரிதல்
(iv) CO2 உடன் திண்ம பொட்டாசியம் ஹைட்ராக்சைடு வினைபுரிதல்
(v) கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்துதல்
(vi) ஆக்சிஜன் வாயுடன் கால்சியம் சேர்த்து வெப்பப்படுத்துதல். -
கார உலோகங்களின் பயன்களை வரிசைப்படுத்துக.
-
சோடியம் கார்பனேட்டை தயாரிக்கும் சால்வே முறையில் நிகழும் வேதிவினைகளின் சமன்பாடுகளை எழுதுக
-
சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் உயிரியல் முக்கியத்துவத்தை விளக்குக.
-
பெரிலியத்தின் தனித்துவனமான பண்புகளை அத்தொகுதியில் உள்ள தனிமங்களின் பண்புகளுடன் ஒப்பிடுக.
-
ஜிப்சத்தின் பயன்களைத் தருக
-
கால்சியம் மற்றும் மெக்னீசியத்தின் உயிரியல் முக்கியத்துவத்தை சுருக்கமாக விவரி
-
லித்தியத்தின் தனித்துவமான பண்புகளை அத்தொகுதியில் உள்ள மாற்ற தனிமங்களின் பண்புகளுடன் ஒப்பிடுக.
-
பெரிலியம் மற்றும் அலுமினியத்திற்குமான ஒத்தத் தன்மைகளை விவரிக்க
-
-
பெரிலியம் மற்றும் அலுமினியத்திற்கு இடையேயான ஒற்றுமைகளை சுருக்கமாக விவாதிக்கவும்
-
பின்வருவனவற்றின் பயன்களை எழுதுக.
அ] பெரிலியம்
ஆ] மெக்னீசியம்
இ]கால்சியம்
ஈ] ஸ்டிரான்சியம்
உ] பேரியம்
ஊ] ரேடியம்
-