MABS Institution
11th வேதியியல் மாதத் தேர்வு -1(இயற் மற்றும் வேதிச்சமநிலை)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
298 K வெப்பநிலை மற்றும் 1 atm அழுத்தத்தில் பின்வரும் வினைக்கான சமநிலை மாறிலி 0.15
N2O4(g) ⇌ 2NO2(g);
வினை நிகழும் நிபந்தனை பின்வருமாறு மாற்றியமைக்கப்படுகிறது. வெப்பநிலை 1000 C ஆக 1 atm அழுத்தத்தில் அதிகரிக்கப்படுகிறது. இந்நிலையில் சமநிலை மாறிலியின் மதிப்பு காண். -
HI உருவாதல் வினைக்கான KP மற்றும் KC க்கான மதிப்பினை கணக்கிட்டு .
-
423K வெப்பநிலையில், 1dm3 கலனில் 1 மோல் PCl5 எடுத்துக்கொள்ளப்பட்டு சமநிலை அடைய அனுமதிக்கப்படுகிறது. வினைக்கலவையின் சமநிலைச் செறிவுகளைக் காண்க. (PCl5 சிதைவடையும் வினைக்கு 423Kல் Kcன் மதிப்பு 2)
-
298K வெப்பநிலையில் என்ற வினைக்கு A + B \(\rightleftharpoons \) C + D சமநிலை மாறிலியின் மதிப்பு 100. மேற்கண்டுள்ள நான்கு வினைப்பொருள்களின் துவக்கச் செறிவுமுறையே 1M எனில், வினைவிளை பொருள் Dயின் சமநிலைச் செறிவைக் கண்டறிக.
-
5000C ல், \({ Ca }{ CO }_{ 3 }(s)\rightleftharpoons CaO(S)+{ CO }_{ 2 }(g)\) என்ற வினையில் CO2ன் பகுதி அழுத்தம்
1.017 × 10–3 atm ஆகும். இவ்வினை யில் 6000Cல், KP க்கான மதிப்பினை கணக்கிடுக. இவ்வினையின் \(\triangle\)H 181KJ mol-1 மற்றும் இது கொடுக்கப்பட்டுள்ள வெப்பநிலை எல்லையில் மாறுவதில்லை. -
1atm NO மற்றும் 1atm O2 ஐ தொடக்க செறிவுகளாகக் கொண்ட NOன் வளிமண்டல ஆக்சிஜனேற்ற வினை.
2NO(g) + O2(g) ⇌ 2NO2(g)
ஆய்ந்தறியப்படுகிறது. சமநிலையில், ஆக்சிஜனின் பகுதி அழுத்தம் 0.52atm எனில் இவ்வினைக்கான Kpன் மதிப்பைக் காண்க.