MABS Institution
11th வணிகவியல் வாரத் தேர்வு -1(வியாபாரத்தின் வகைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
வியாபாரத்தை எவ்வாறு வகைப்படுத்துவாய்?
-
பன்னாட்டூ வணிகத்தில் இந்தியாவில் உபயோகிகப்படும் பணமதிப்பின் பெயர் என்ன?
-
இறக்குமதி என்றால் என்ன?
-
உள்நாட்டு வியாபாரத்தின் வகைகள் யாவை?
-
வியாபாரத்தின் பொருள் யாது?
-
உனது ஊரில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களின் பெயர் தருக.
-
வியாபாரத்தின் முக்கியக் குறிக்கோள் யாது?
-
மொத்த வியாபாரம் என்றால் என்ன?
-
ஏற்றுமதி என்றால் என்ன?
-
சில்லறை வியாபாரத்தின் பொருள் என்ன?
-
வெளிநாட்டு வியாபாரத்தில் வகைகள் யாவை?
-
மறு ஏற்றுமதி வியாபாரத்தில் உதாரணங்கள் இரண்டினைத் தருக.
-
வெளிநாட்டு வியாபாரத்தின் பல்வேறு வகைகளை விவரி?
-
உள்நாட்டு வியாபாரத்தின் இயல்புகள் யாவை?