MABS Institution
11th வணிகவியல் வாரத் தேர்வு -1(தொழில் நிதிமூலங்கள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அடகு கடன் என்றால் என்ன?
-
முதலீடு செய்வதற்கு முன்பு கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் யாவை?
-
நீண்ட கால மற்றும் குறுகிய கால நிதிகளுக்கான மூலங்களை பட்டியலிடுக.
-
ஏதேனும் நான்கு தனிநபர் முதலீட்டு வழிகளை விளக்குக.
-
குறிப்பு வரைக
அ) இருத்திவைக்கப்பட்ட ஆதாயம்
ஆ) குத்தகை நிதி