MABS Institution
11th வணிகவியல் வாரத் தேர்வு -1(கூட்டுப் பங்கு நிறுமம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
நிறுமத்தின் ஏதேனும் இரண்டு சிறப்பியல்புகளைக் குறிப்பிடுக
-
நிறுமம் வரைவிலக்கணம் தருக
-
தனி நிறுமம் என்றால் என்ன?
-
அயல்நாட்டு நிறுமம் என்றால் என்ன?
-
அரசு நிறுமம் என்றால் என்ன?
-
நிறுமத்தின் ஏதேனும் மூன்று நன்மைகளை விவரி
-
அமைப்பு முறையேட்டில் அடங்கியுள்ள பொருளடக்கங்கள் யாவை?
-
செயல்முறை விதிகளில் அடங்கியுள்ள பொருளடக்கங்கள் யாவை?
-
தகவலறிக்கை என்றால் என்ன?
-
பிடிப்பு, துணை நிறுமங்கள் பற்றி விளக்குக
-
பன்னாட்டு நிறுவனம் என்றால் என்ன?