MABS Institution
11th வணிகவியல் வாரத் தேர்வு -1(இந்தியாவில் வளர்ந்து வரும் சேவைத் தொழில்கள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பெயர்ச்சியியல் தேவை யாது?
-
பெயர்ச்சியியல் -வரையறை தருக.
-
தனி உரிமம் பெற்றவர் என்பவர் யார்?
-
பெயர்ச்சியியலின் நன்மைகள் விவரி.
-
வாங்குபவர்கள் மீது மின்னணு வணிகவியல் ஏற்படுத்தும் தாக்கம் என்றால் என்ன?
-
பெயர்ச்சியியல் மேலாண்மைக்கு வழங்கல் வழி சங்கிலி மேலாண்மைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை கூறு.
-
ஏட்டுக்கடன் முகமையில் உள்ள படிநிலைகள் யாவை?
-
புற ஒப்படைப்பின் நன்மைகளை விவரிக்க.
-
ஏட்டுக்கடன் முகமையின் சிறப்பம்சங்களைத் தெளிவுபடுத்துக.