St. Britto Hr. Sec. School - Madurai
11th வணிகவியல் மாதிரி தேர்வு -Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பன்னாட்டு நிறுமத்தின் ஏதேனும் இரண்டு உதாரணங்கள் தருக
-
தடையற்ற நிறுவனம் என்றால் என்ன?
-
மறு ஏற்றுமதி என்பதன் பொருள் யாது?
-
பண்டகக் காப்பகங்கள் என்றால் என்ன?
-
மைய வங்கி பற்றிச் சுருக்கமாக விளக்குக.
-
பன்னாட்டு நிறுமம்- இலக்கணம் வரைக
-
நிறுமத்தின் ஏதேனும் இரண்டு சிறப்பியல்புகளைக் குறிப்பிடுக
-
பன்னாட்டு வணிகம் நாட்டின் கலாச்சாரத்தை எவ்வாறு பாதிக்கிறது?
-
நன்னெறி பொறுப்புணர்வு என்றால் என்ன?
-
இடைநிலையர் என்பவர் யார்?
-
கர்த்தா என்பவர் யார்?
-
மருத்துவக் காப்பீடு என்றால் என்ன?
-
ஆயுள் காப்பீட்டுத் திட்டாவண வகைகளைக் குறிப்பிடுக.
-
சேவை தொழில்களில் உள்ள சேவைகள் யாவை?
-
அந்நிய செலாவணி மாற்று பத்திரம் என்றால் என்ன?
-
தரகர் என்பர் யார்?
-
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் என்பது குறித்து நீ அறிவது யாது?
-
பெயர்ச்சியியல் -வரையறை தருக.
-
தொழில் அமைப்பின் இலக்கணம் தருக.
-
வரையறாப் பொறுப்பு என்றால் என்ன?
-
ஒரு நாட்டின் வேலைவாய்ப்பிற்கு பன்னாட்டு வணிகம் எவ்வாறு உதவுகிறது?
-
ஏட்டுக்கடன் முகமையில் உள்ள படிநிலைகள் யாவை?
-
வணிக்கத்தின் ஏதேனும் மூன்று சிறப்பியல்புகளை விவரி
-
ஒப்பந்த இரசீது என்றால் என்ன?
-
மடங்குக் கடைகளின் குறைபாடுகளை விவரி?
-
பெறு நிறுவன ஆளுகை மூலம் பங்குதாரர்கள் பெரும் நன்மைகள் யாவை?
-
IRDAI-என்பது என்ன?
-
உற்பத்தியாளர்களுக்கு மொத்த வியாபரிகள் ஆற்றிடும் சேவைகள் யாது?
-
பெயர்ச்சியியல் மேலாண்மைக்கு வழங்கல் வழி சங்கிலி மேலாண்மைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை கூறு.
-
தொழிலில் நடைமுறை முதலின் தேவை என்ன?
-
வணிக வளாகங்கள் பற்றி குறிப்பு வரைக.
-
மறு ஏற்றுமதி வியாபாரத்தின் தேவை என்ன?
-
முதலீடு செய்வதற்கு முன்பு கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் யாவை?
-
அஞ்சலகங்கள் வழங்கும் பல்வேறு சேமிப்புத் திட்டங்களை குறிப்பிடுக.
-
கூட்டாண்மை ஒப்பாவணம் என்றால் என்ன?
-
பண்டைய தமிழ்நாட்டின் வர்த்தக வளர்ச்சியில் சங்க காலத்தின் பங்கு என்ன?
-
இந்து கூட்டுக் குடும்பத் தொழிலின் சிறப்பியல்புகள் ஏதேனும் மூன்றை விவரி
-
நீண்ட கால மற்றும் குறுகிய கால நிதிகளுக்கான மூலங்களை பட்டியலிடுக.
-
சமூகப் பொறுப்புணர்வு என்பதன் பொருளுக்கான இலக்கணம் தருக
-
துறைவாரி நிறுமத்தின் சிறப்பியல்புகள் யாவை?
-
சில்லறை வியாபாரிகளின் பணிகள் யாவை?
-
பன்னாட்டு நிறுமத்தின் தன்மை குறித்து விளக்கி எழுதுக.
-
இந்திய ரிசர்வ் வங்கியின் பாரம்பரியப் பணிகள் யாவை?
-
பண்டமாற்று வணிகத்தின் தடைகள் யாவை? விவரி?
-
அமைப்பு முறையேட்டில் அடங்கியுள்ள பொருளடக்கங்கள் யாவை?
-
பண்டையத் தமிழ்நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்தின் பங்களிப்பைக் பற்றி விளக்குக
-
இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு பணிகளை விரிவாக வகைப்படுத்துக.
-
பண்டமாற்று முறைக்கான நிபந்தனைகளாகக் கூறப்பட்டுள்ளன யாவை?
-
கூட்டாண்மைக் கலைப்பிற்கும், நிறுமக் கலைப்பிற்கும்உள்ள வேறுபாடுகள் ஏதேனும் மூன்றை விவரி.
-
வடஇந்தியாவில் வணிகம் மற்றும் வியாபாரத்தின் வளர்ச்சியை விவரி
-
-
பன்னாட்டு வணிகத்தில் ஈடுபடுவதற்கான பல்வேறு வழிமுறைகளை விளக்கி எழுதுக.
-
துறைவாரி நிறுவனங்களின் நன்மைகள் மற்றும் குறைகளை விவரி.
-