MABS Institution
11th வணிகவியல் மாதத் தேர்வு -3(இந்தியத் துணைக் கண்டத்தின் வாணிக வரலாற்றுப் பின்னணி)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஜானகர் என்பவர் யார்?
-
ஆலம்பறை பற்றி கூறுக
-
நாளங்காடி என்றால் என்ன?
-
பண்டமாற்றுமுறை என்றால் என்ன?
-
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் மதுரைக் காஞ்சிப் பகுதியில் பொருட்கள் விற்குமிடத்தை எவ்வாறு குறிப்பிடுகிறார்
-
செல்வத்தை உருவாக்குவது பற்றி அர்த்தசாத்திரத்தில் என்ன கூறப்பட்டூள்ளது
-
பண்டைய தமிழ்நாட்டின் வர்த்தக வளர்ச்சியில் சங்க காலத்தின் பங்கு என்ன?
-
மருவுர்ப்பாக்கம் மற்றும் பட்டினப்பாக்கம் விளக்குக
-
தமிழ்- பிராமி கல்வெட்டுகளில் காணப்படும் பண்டைய வியாபாரத்தை பற்றிய செய்திகள் யாவை ?
-
பண்டமாற்று வணிகத்தின் தடைகள் யாவை? விவரி?
-
வடஇந்தியாவில் வணிகம் மற்றும் வியாபாரத்தின் வளர்ச்சியை விவரி
-
தொழில் தடைகளும் அவற்றை நீக்கும் வழிகளும் யாவை ?
-
வணிகத்தின் பல்வேறு தடைகளை கூறுக
-
பண்டமாற்று முறைக்கான நிபந்தனைகளாகக் கூறப்பட்டுள்ளன யாவை?