MABS Institution
11th வணிகவியல் மாதத் தேர்வு -2(இந்தியாவில் வளர்ந்து வரும் சேவைத் தொழில்கள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பெயர்ச்சியியல் மேலாண்மைக்கு வழங்கல் வழி சங்கிலி மேலாண்மைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை கூறு.
-
பெயர்ச்சியியலின் நன்மைகள் விவரி.
-
தனி உரிமையியலின் வகைகள் யாவை?
-
வாங்குபவர்கள் மீது மின்னணு வணிகவியல் ஏற்படுத்தும் தாக்கம் என்றால் என்ன?
-
ஏட்டுக்கடன் முகமையில் உள்ள படிநிலைகள் யாவை?
-
புற ஒப்படைப்பின் நன்மைகளை விவரிக்க.
-
ஏட்டுக்கடன் முகமையின் சிறப்பம்சங்களைத் தெளிவுபடுத்துக.
-
மின்னணு வணிக மாதிரிகள் பற்றிக் குறிப்பு வரைக.
-
தொழில் செயல்முறை புறத்திறனீட்டல், அறிவுசார் செயல்முறை புறத்திறனீட்டல் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாட்டை விளக்குக.
-
தனி உரிமையியலின் குணாதிசயங்களைக் கணக்கிடுக.