MABS Institution
11th வணிகவியல் மாதத் தேர்வு -1(பன்னாட்டு வணிகம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
மறு ஏற்றுமதி வியாபாரம் என்றால் என்ன?
-
பன்னாட்டு வணிகம் நாட்டின் கலாச்சாரத்தை எவ்வாறு பாதிக்கிறது?
-
பன்னாட்டு வணிகம் என்பதன் பொருள் யாது?
-
பன்னாட்டு வணிகத்தின் வகைகளை கூறுக.
-
பன்னாட்டு வணிகம் எவ்வாறு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது என்பதை விவரி?
-
ஒரு நாட்டின் வேலைவாய்ப்பிற்கு பன்னாட்டு வணிகம் எவ்வாறு உதவுகிறது?
-
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதி வணிகத்தின் முக்கியத்துவத்தை விளக்குக.
-
மறு ஏற்றுமதி வியாபாரம் என்றால் என்ன? அதன் சிறப்புக் கூறுகளை எழுதுக.
-
பன்னாட்டு வணிகத்தின் வரையறைகள் யாவை?
-
பன்னாட்டு வணிகத்தின் சிறப்புக் கூறுகளை விளக்கம்.
-
பன்னாட்டு வணிகத்தின் நன்மைகள் யாவை?
-
பன்னாட்டு வணிகத்தின் குறைபாடுகள் யாவை?
-
பன்னாட்டு வணிகத்தில் ஈடுபடுவதற்கான பல்வேறு வழிமுறைகளை விளக்கி எழுதுக.
-
பன்னாட்டு நிறுமத்தின் தன்மை குறித்து விளக்கி எழுதுக.
-
உள் நாட்டு வணிகத்திற்கும் பன்னாட்டு வணிகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?