MABS Institution
11th வணிகவியல் மாதத் தேர்வு -1(பன்னாட்டு நிதி)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உலகளாவிய வைப்பு இரசீது என்றால் என்ன?
-
அந்நிய செலாவணி மாற்று பத்திரம் என்றால் என்ன?
-
அந்நிய நேரடி முதலீடு என்றால் என்ன?
-
வைப்பு இரசீது என்றால் என்ன?
-
அமெரிக்க வைப்பு இரசீதுஎன்றால் என்ன?
-
பன்னாட்டு நிதியின் முக்கியத்துவம் யாது?
-
அந்நிய நேரடி முதலீட்டின் ஏதேனும் மூன்று நன்மைகளை விளக்குக.
-
அந்நிய செலாவணி மாற்று பத்திரம் என்றால் என்ன?
-
உலகளாவிய வைப்பு இரசீதின் ஏதேனும் மூன்று சிறப்பம்சங்களை விளக்குக
-
அமெரிக்க வைப்பு இரசீதை வெளியிடும் முறைகள் பற்றி கூறுக?
-
அமெரிக்க வைப்பு இரசீதின் ஏதேனும் மூன்று சிறப்பம்சங்களை விளக்குக
-
உலகளாவிய வைப்பு இரசீதை வெளியிடும் வழிமுறைகள் யாவை?
-
அந்நிய நேரடி முதலீட்டினால் உண்டாகும் தீமைகளை விவரி?
-
உலகளாவிய வைப்பு இரசீதிற்கும் அமெரிக்க வைப்பு இரசீதிற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
-
உலகளாவிய வைப்பு இரசீதின் சிறப்பம்சங்களை விவரி?
-
பன்னாட்டு நிதியின் முக்கியத்துவத்தை விவரி?
-
அமெரிக்க வைப்பு இரசீதின் சிறப்பம்சங்களை விவரி?
-
அந்நிய செலாவணி மாற்று பத்திரத்தின் ஏதேனும் 5 சிறப்புக்கூறுகளை விவரி