MABS Institution
11th வணிகவியல் மாதத் தேர்வு -1(தொழில் நடவடிக்கைகளின் வகைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வணிகத்தை வரையறுக்க
-
வியாபாரம் என்றால் என்ன?
-
போக்குவரத்து -சிறு குறிப்பு வரைக
-
சேவைத் தொழில்கள் பற்றி விவரி ?
-
இரண்டாம் நிலை உற்பத்தித் தொழில்களின் வகைகள் யாவை ?
-
பிரித்தெடூக்கும் உற்பத்தி தொழில்கள் மற்றும் மரபுசார் உற்பத்தி தொழில்கள் வேறுபடுத்துக
-
வர்த்தகத்தை முசல்மென் மற்றும் ஜாக்சன் எங்கனம் வரையறுகின்றனர்.
-
வணிகத்தை எடுத்துகாட்டூடன் குறிப்பு வரைக
-
வணிக்கத்தின் ஏதேனும் மூன்று சிறப்பியல்புகளை விவரி
-
சேவைத் தொழில்கள் என்றால் என்ன?
-
வணிகத்தின் சிறப்பியல்கள் விவரி
-
சிறு குறிப்பு வரைக
i) பகுப்பாய்வு உற்பத்தித் தொழில்
2) மரபுசார் உற்பத்தித் தொழில்கள்
3) கட்டூமானத் தொழில்கள் -
வணிகத்திற்கு உருதுணையானவற்றைச் சுருக்கமாக விவரி
-
உற்பத்தித் தொழில் வணிகம் மற்றும் வியாபாரம் ஓர் ஒப்பிடூ செய்க
-
சேவைத் தொழில்களின் வகைகள் பற்றி விவரி
-
உற்பத்தித் தொழில்களின் வகைகளை அதன் அளவுகளின் அடிப்படையில் விவரி?