MABS Institution
11th வணிகவியல் மாதத் தேர்வு -1(சில்லறை வியாபாரம் செய்தல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அஞ்சல் வழி வியாபாரத்தை பற்றி விளக்குக.
-
நிலையிட பேரளவு சில்லறை வியாபார நிறுவனங்கள் என்றல் என்ன ? அதனை பட்டியலிடுக.
-
மடங்குக் கடைகளின் குறைபாடுகளை விவரி?
-
சிறப்பங்காடிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.
-
வணிக வளாகங்கள் பற்றி குறிப்பு வரைக.
-
வாடகை கொள்முதல் முறைக்கும் தவணை விற்பனை முறைக்கும் உள்ள வேறுபாடுகளை கூறுக.
-
பொது பண்டகசாலைகளின் இயல்புகளை கூறுக.
-
துறைவாரிப் பண்டக சாலையின் நன்மைகளை விளக்குக.
-
மடங்குக் கடைகளின் சிறப்பியல்புகளை விளக்குக.
-
-
சுற்றாடும் சில்லறை வியாபார அமைப்புகளின் வகைகளை விவரி.
-
நுகர்வோர் கூட்டூறவுப் பண்டகசாலை என்றால் என்ன?அதன் நன்மைகள் யாவை?
-
-
சில்லறை வியாபாரிகளின் வகைகளை வரிசைப்படுத்துக்க.
-
துறைவாரிப் பண்டகசாலையின் சிறப்பியல்புகளை குறிப்பிடுக.
-
உள்நாட்டு வியாபாரத்தில் தொழில் வர்த்தகச் சங்கங்களின் பங்கினை விவரி.