St. Britto Hr. Sec. School - Madurai
11th பொருளியல் மாதிரி தேர்வு -Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நுகர்வோர் உபரியின் எடுகோள்களைத் தருக.
-
PQLI என்றால் என்ன?
-
வெளியுறு செலவு - உள்ளுறு செலவு வேறுபடுத்துக.
-
புதிய வர்த்தகக் கொள்கையின் சாராம்சத்தை விளக்குக
-
வேலைப்பகுப்பு முறையைப் பற்றி விளக்குக.
-
மூலதனத்தின் சிறப்பியல்புகள் யாவை?
-
எந்த சமுதாயத்திலும் காணப்படும் அடிப்படைப் பொருளியல் பிரச்சினைகள் யாவை?
-
இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமை பற்றி விவரி?
-
தேவை நெகிழ்ச்சிக்கும், தேவை நேர்கோட்டுச் சரிவுக்கும் (ஆ) நேரியல் கோரிக்கை சரிவுக்கும் (slope of linear demand curve) இடையே உள்ள வேறுபாட்டை விவரி?
-
தேவைச்சார்பு \(x=\frac { 100 }{ P } \) என்கிறபோது விலையைப்பொருத்து தேவை நெகிழ்ச்சி e யை விலை P= 12 ஆக இருக்கும் போது காண்க.
-
பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் பற்றி குறிப்பு வரைக.
-
இலாபத்தின் கருத்துக்களை விளக்குக.
-
சாமுவேல்சனின் வளர்ச்சி இலக்கணத்தின் முக்கியக் கருத்துக்களை விவரி.
-
-
Pd=1600 - x2, Ps = 2x2 + 400 ஆகியவை தேவை மற்றும் அளிப்பு சமன்பாடு எனில் சமநிலைப் புள்ளியில் நுகர்வோர் உபரி மற்றும் உற்பத்தியாளர் உபரி மதிப்பு காண்.
-
வகைக்கெழு கணித முறையைப் பயன்படுத்தி தேவையின் சமன்பாடு P = 60 − 0.2Q ஆக இருக்கும்போது
(i) P = 0
(ii) P=20
(iii) P = 40 என்றால் தேவை நெகிழ்ச்சிக் கெழு மதிப்பு காண்.
-
-
முற்றுரிமை போட்டியில் விலை மற்றும் உற்பத்தி அளவைத் தீர்மானிப்பதை வரைப்படத்துடன் விளக்குக.
-
உரத் தொழில், காகித தொழில், பட்டூத் தொழில் , பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய நான்கு தொழில்களை பற்றி சிறு குறிப்பு வரைக.
-
சிறப்பு பொருளாதார மண்டலங்களின் நோக்கங்களையும் பண்புகளையும் விளக்குக.
-
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பெயர்களை எழுதுக.
-
பல்வேறுபட்ட விலை நிலைகளில் AR மற்றும் MR கோடுகளுக்கிடையேயான தொடர்பை விளக்குக.
-
மாறும் விகித விளைவு விதியை வரைபடத்துடன் விளக்குக.
-
ஊரக வறுமைக்கான காரணங்களை விளக்குக.
-
ஆங்கிலேயர் ஆதிக்கத்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் யாவை?
-
பொருளியலின் தன்மை மற்றும் எல்லையை விவரி
-
தேவை நெகிழ்ச்சியை அளவிடும் முறைகள் யாவை?
-
சமநோக்கு வளைகோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக.