MABS Institution
11th பொருளியல் மாதத் தேர்வு -2(பகிர்வு பற்றிய ஆய்வு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கூலி என்றால் என்ன?
-
வாரம் வரையறு
-
பகிர்வுச் சார்பு என்றால் என்ன?
-
நிகர வட்டி என்றால் என்ன?
-
பகிர்வு என்றால் என்ன?
-
ஊக வணிக நோக்கத்தை விளக்குக.
-
நிலையற்ற தன்மையைத் தாக்கும் இலாபக் கோட்பாட்டை விளக்குக.
-
நீர்ம விருப்பக் கோட்பாட்டின் வரைபடம் வரைக.
-
இயங்கு நிலை இலாபக் கோட்பாட்டை விளக்குக
-
இலாபத்தின் கருத்துக்களை விளக்குக.
-
இடர் தாங்கும் இலாபக் கோட்பாடு: குறிப்பு வரைக.
-
பிழைப்பு மட்டக் கூலிக் கோட்பாட்டை சுருக்கமாக விவரி.
-
கடன் நிதிக் கோட்பாட்டினை அளிப்பின் நான்கு மூலங்களின் அடிப்படையில் விளக்குக.
-
கீன்சின் வட்டிக் கோட்பாட்டை விவரி
-
ரிகார்டோவின் வாரக் கோட்பாட்டை எடுத்துக்காட்டுடன் விவரி.
-
இறுதிநிலை உற்பத்தித்திறன் கோட்பாட்டை நிறைகுறைப் போட்டியின் அடிப்படையில் விளக்குக.
-
இறுதிநிலை உற்பத்தித்திறன் பகிர்வுக் கோட்பாட்டை விளக்குக