MABS Institution
11th பொருளியல் மாதத் தேர்வு -2(தமிழ்நாட்டுப் பொருளாதாரம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வளர்ச்சியடைந்த பொருளாதாரம் என்றால் என்ன?
-
தமிழ்நாட்டின் நுழைவு வாயில் எது?
-
வாழ்நாள் எதிர்பார்ப்பு காலம் பற்றி எழுதுக.
-
தமிழ்நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் யாவை?
-
தமிழ்நாட்டில் உள்ள சில சுரங்கத்திட்டங்களின் பெயர்களை கூறுக.
-
தமிழ்நாட்டுக்கேற்ற நான்கு உணவுப் பயிர்களைக்ளைக் குறிப்பிடுக
-
இந்தியாவின் கல்விக்கடன்கள் பற்றி விவரி.
-
தமிழ்நாட்டிலுள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் யாவை?
-
சுகாதாரத்துறையில் தமிழ்நாட்டின் செயல்திறனை விளக்குக.
-
தமிழ்நாடு துறைமுகங்கள் பற்றி ஒரு சிறுகுறிப்பு வரைக.
-
தமிழ்நாட்டின் ஜவுளித்துறை முன்னேற்றம் பற்றி விவரி
-
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் ஏதேனும் இரண்டு உணவுப் பயிர்களின் உற்பத்தித் திறன்களை ஒப்பிடுக.
-
தமிழ்நாட்டின் உயர்கல்வி பற்றி குறிப்பு வரைக?
-
தமிழ்நாட்டின் பொதுதுத்துறை போக்குவரத்து முறையினை விளக்குக.
-
மக்கள் தொகையின் தரமான அம்சங்களை விவரி
-
தமிழ்நாட்டின் வங்கியியல் வளர்ச்சி பற்றி விவரி.
-
தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு வகையான ஆற்றல் வளங்களை விவரி.