MABS Institution
11th பொருளியல் மாதத் தேர்வு -2(செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சராசரி மாறும் செலவை வரைபடத்துடன் விளக்குக.
-
சமூகச் செலவை விளக்குக.
-
நீண்ட கால செலவு வளைகோட்டை தக்க வரைபடத்துடன் விளக்குக.
-
பணச் செலவு- உண்மைச் செலவு வேறுபாடுகளைக் கூறுக
-
வெளியுறு செலவு - உள்ளுறு செலவு வேறுபடுத்துக.
-
சராசரி செலவு வளைகோட்டை வரைபடத்துடன் விளக்குக.
-
மொத்த வருவாயை வரைபடத்துடன் விளக்குக.
-
மொத்த செலவு 100+Q3 எனில் AVC,AC, TFC,AFC மற்றும் TVC யை காண்க இதில் Q = 10.
-
பல்வேறுபட்ட விலை நிலைகளில் AR மற்றும் MR கோடுகளுக்கிடையேயான தொடர்பை விளக்குக.
-
குறுகிய காலச் செலவுக் கோடுகளை தகுந்த படத்துடன் விவரி
-
மொத்தச் செலவு = 10+Q3, Q = 5 எனில் AC, AVC, TFC, AFC ஆகியவற்றைக் கண்டுபிடி