MABS Institution
11th பொருளியல் மாதத் தேர்வு -1(பொருளியலுக்கான கணித முறைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
\(A=\left( \begin{matrix} 3 & 4 \\ 10 & -2 \end{matrix} \right) \) என்ற அணியின் அணிக்கோவை மதிப்பு காண்க.
-
\(\int { 4xdx=4\frac { { x }^{ 1+1 } }{ 1+1 } +C } \)
-
Y =10x4 என்ற சார்புக்கு x = 5 எனும் போது சாய்வு என்ன?
-
TR = 20Q - 2Q2 என தரப்பட்டுள்ளது. Q=3 எனில் இறுதிநிலை வருவாயைக் காண்க (MR).
-
D = 50 - 5P என்பது அங்காடி தேவைக் கோடாகும். எந்த அதிகபட்ச விலைக்கு மேல் பண்டத்திற்கான விலை தரமாட்டார்கள் என்பதை காண்க.
-
(4, 4) மற்றும் (8, -16) ஆகிய இரண்டு புள்ளிகள் முறையே (x1,y1) மற்றும் (x2,y2) எனில், அப்புள்ளிகள் வழியேச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு காண்க.
-
x அலகுகள் உற்பத்தி செய்வதற்கான இறுதிநிலை செலவுச்சார்பு y = 23 + 16x – 3x2 ஆகும். மேலும் பூஜ்ஜிய அலகு உற்பத்திக்கு மொத்தச் செலவு ரூ 40 ஆகின்றது. மொத்த செலவுச் சார்பிளனயும், சராசரி செலவுச் சார்பினையும் காண்க.
-
கிராமர் விதியைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள நேர்கோட்டுச் சமன்பாடுகளை தீர்வு காண்.
x1-x2+x3=2: x1+x2-x3=0: -x1-x2-x3 = -6 -
\(A=\begin{bmatrix} 6 & 8 & 14 \\ 4 & 2 & 6 \\ 14 & 4 & 2 \end{bmatrix}\) என்ற அணியின் அணிக்கோவை மதிப்பு காண்க.
-
\(A=\left( \begin{matrix} 3 & 4 & 7 \\ 2 & 1 & 3 \\ 7 & 2 & 1 \end{matrix} \right) \) என்ற அணியின் அணிக்கோவை மதிப்பு காண்க.
-
p= 70 - 4x - x2 ஆகவும் தேவை Xo என்பது 6 எனவும் அமையுமெனில் நுகர்வோர் உபரி என்ன?
-
ஓர் உற்பத்தியாளரின் மொத்த செலவுச் சார்பு TC(Q)=Q3 - 36Q2 + 182Q +20 ஆகும். இங்கு செலவுகள் ரூபாயில் உள்ளன Q=6 என்கின்ற போது இறுதிநிலை செலவு MC மற்றும் சராசரி மாறும் செலவு (AVC) காண்க.
-
Y = 3x2 + 16x3 என்ற சார்பினை x ஐ பொருத்து வகையிடுக.
-
Microsoft power point என்றால் என்ன? MS power point தகவல்களை வழங்குவதில் உள்ள படிநிலைகளை விளக்குக.
-
பதப்படுத்தப்படாத பாலின் அங்காடியை ஆய்வு செய்யும் ஒரு ஆராச்சியாளர்கள் Qt = f (Pt,Y,A,N,Pc) என்ற சார்பினை எடுத்துக்கொண்டார்.இதில் Qt என்பது பதப்படுத்தப்படாத பாலின் தேவை. Pt என்பது பதப்படுத்தப்படாத பாலின் தேவை.Y என்பது ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம்,A என்பது பதப்படுத்தப்பட்ட பாலுக்கு செய்யப்படும் விளம்பரச் செலவு,N என்பது அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை மற்றும் Pc என்பது பதப்படுத்தப்பட்ட பாலின் விலையையும் குறிக்கும் எனில்
அ) Qt=f(Pt,Y,A,N,Pc) என்பதை வார்த்தைகளால் விளக்குக.
ஆ) இம்மாதிரிகளின் சார்பற்ற மாறிலிகளைக் குறிப்பிடுக.
இ) இச்சார்பிற்கு குறிப்பிட்ட வடிவம் தருக.
[பொருளியல் அறிவைப் பயன்படுத்தி சார்பற்ற மாறிகளின் குணகம் நேரிடை அல்லது எதிரிடை எனக் குறிப்பிடுக]. -
பொருளியல் துறையில் தகவல் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன?
-
ஒரு குறிப்பிட்ட பண்டத்தை உற்பத்தி செய்ய ஒவ்வொரு மாதத்தின் மொத்தச் செலவுகளை தயாரிப்பாளர் ஒருவர் TC(Q) = 128 + 60Q + 8Q2 என மதிப்பிடுகிறார். இறுதிநிலை செலவு, சராசரி செலவு, மாறாச் செலவு, மாறும் செலவு, சராசரி மாறாச் செலவு, சராசரி மாறும் செலவு ஆகியவற்றைக் காண்க.
-
7x1-x2-x3=0, 10x1-2x2+x3=8, 6x1+3x2-2x3=7 என்ற சமன்பாடுகளின் தீர்வு காண்க.
-
திரு. அன்பு 2 பேனாக்கள், 3 பென்சில்கள் மற்றும் 1 நோட்டு புத்தகம் வாங்கினார். திரு.பரக்கத் 4 பேனாக்கள், 3 பென்சில்கள் மற்றும் 2 நோட்டு புத்தகங்கள் வாங்கினார். திரு. சார்லஸ் 2 பேனாக்கள், 5 பென்சில்கள் மற்றும் 3 நோட்டு புத்தகங்கள் வாங்கினார். அவர்கள் முறையே ரூ.32, ரூ.52 மற்றும் ரூ.60 செலவழித்துள்ளனர். எனில், ஒரு பேனா, ஒரு பென்சில் மற்றும் ஒரு நோட்டு புத்தகத்தின் விலையைக் காண்க.
-
-
14x1-2x2-2x3=0
20x1 - 4x2 + 2x3 = 16
12x1 + 6x2 - 4x3 = 14 என்ற சமன்பாடுகளின் தீர்வு காண்க. -
தேவைச்சார்பு Pd=25-Q2 மற்றும் அளிப்புச்சார்பு Ps =2Q+1. ஆகியன தரப்பட்டுள்ளன. தூய போட்டி நிலவும்போது (அ) நுகர்வோர் உபரி மற்றும் (ஆ) உற்பத்தியாளர் உபரி ஆகியவற்றைக் காண்க. (Pd= தேவை விலை; Ps=அளிப்பு விலை)
-