MABS Institution
11th பொருளியல் மாதத் தேர்வு -1(நுகர்வுப் பகுப்பாய்வு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
விளம்பரத் தேவை நெகிழ்ச்சி என்றால் என்ன?
-
பண்டங்களின் வகைகளை விளக்குக.
-
சமநோக்கு வளைகோடுகளின் பண்புகள் யாவை?
-
தேவை விரிவு மற்றும் சுருக்கத்தை வேறுபடுத்துக.
-
நுகர்வோர் எச்சம் என்ற கருத்தை வரைபடத்துடன் விளக்கு.
-
நுகர்வோர் சமநிலை என்ற கருத்தை சுருக்கமாக விவரி.
-
தேவை நெகிழ்ச்சிக்கும், தேவை நேர்கோட்டுச் சரிவுக்கும் (ஆ) நேரியல் கோரிக்கை சரிவுக்கும் (slope of linear demand curve) இடையே உள்ள வேறுபாட்டை விவரி?
-
நுகர்வோர் எச்சத்திற்கு மார்ஷலின் இலக்கணத்தைத் தருக.
-
மொத்தப் பயன்பாட்டிற்கும் இறுதிநிலை பயன்பாட்டிற்கும் உள்ள உறவை விளக்குக.
-
நுகர்வோர் உபரியின் எடுகோள்களைத் தருக.
-
மனித விருப்பங்களின் இயல்பைக் கூறுக.
-
சம இறுதிநிலை பயன்பாட்டு விதியை விளக்குக.
-
தேவை விதியை வரைபடத்துடன் விவரி.
-
சமநோக்கு வளைகோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக.
-
சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.
-
குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதியை வரைபடத்துடன் விவரி.
-
தேவை நெகிழ்ச்சியை அளவிடும் முறைகள் யாவை?