MABS Institution
11th பொருளியல் மாதத் தேர்வு -1(இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மற்ற முறைகளிலிருந்து நில உடைமை முறையை வேறுபடுத்துவதற்கான அம்சங்களைக் கூறு.
-
சணல் தொழில் -சிறு குறிப்பு வரைக
-
திட்ட விடுமுறை குறிப்பு வரைக.
-
ஆங்கிலேயர் ஆதிக்கத்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் யாவை?
-
ஜமீன்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
-
காலனி ஆதிக்க சிந்தனையின் அடிப்படையில் முழு காலத்தை எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டன? அவை யாவை?
-
மனித வளர்ச்சிக் குறியீட்டெண்ணைக் கணக்கிட உதவும் குறியீடுகளை கூறுக.
-
பசுமைப்புரட்சியின் பலவீனங்களைப் பட்டியலிடுக.
-
வணிக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதற்கான காரணங்களைக் குறிப்பிடுக.
-
காலனி ஆதிக்கத்தின் போது இந்தியாவில் நடைமுறையில் இருந்த பல்வேறு நில உடைமை முறைகள் பற்றித் தெளிவுபடுத்துக.
-
பசுமைப்புரட்சி - விளக்குக
-
1991 ஆம் ஆண்டுத் தொழிற்கொள்கையின் ஏதேனும் மூன்று நோக்கங்களைக் குறிப்பிடுக.
-
இரண்டாவது பசுமை புரட்சிக்கான தேவைகள் யாவை?
-
சிறிய அளவிலான தொழ்ற்சாலைகள் பற்றி எழுதுக.
-
பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் பற்றி குறிப்பு வரைக.
-
PQLI என்றால் என்ன?
-
1948 ன் தொழிற்கொள்கையின் தீர்மானம் பற்றி விவரி.
-
மனித மேம்பாட்டுகுறியீடு பற்றி விளக்குக.
-
ஆங்கிலேயர் ஆதிக்கத்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் யாவை?
-
-
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பெயர்களை எழுதுக.
-
உரத் தொழில், காகித தொழில், பட்டூத் தொழில் , பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய நான்கு தொழில்களை பற்றி சிறு குறிப்பு வரைக.
-
-
இந்திய ஐந்தாண்டுத் திட்டங்களின் செயல்பாடுகளை விவரி?
-
வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் நோக்கங்களை விவரி?
-
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியப்பொருளாதாரம் பற்றி விவாதிக்க?
-
பொருளாதார முன்னேற்றத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் பங்கினை விவரி?