(i) 2,3,-6 என திசை விகிதங்களைக் கொண்ட வெக்டரின் திசைக் கொசைன்களைக் காண்க.
(ii) 30°,45°,60° ஆகியவை ஒரு வெக்டருக்கு திசைக் கோணங்களாகுமா ?
(iii)A(2,3,1) மற்றும் B(3,-1,2) எனில், \(\overline { AB } \)-ன் திசைக் கொசைன்களைக் காண்க.
(iv) (2,3,1) மற்றும் (3,-1,2)-ஐ இணைக்கும் கோட்டின் திசைக் கொசைன்களைக் காண்க.
(v)2,3,6-ஐ திசை விகிதங்களாகவும் எண்ணளவு 5-ம் உடைய வெக்டரைக் காண்க.