\(\begin{bmatrix} x & y \\ z & 1 \end{bmatrix}\) என்பது M என்ற அணி என்க. சமவாய்ப்பு முறையில் x,y மற்றும் z ன் மதிப்புகள் {1,2,3}என்ற கணத்திலிருந்து மதிப்புகளைப் பெறலாம் .மேலும் மதிப்புகள் திரும்பத் திரும்பப் பயன்படுத்தலாம் (அதாவது,x=y=z)எனில்,அணி M ஆனது பூச்சிய கோவை அணியாக இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?